Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்னில் அவன் - Comments

Kadhai semma intrrst sissy.. Cathrina and mahima ku yedho mun jenma bandham nu ninaiche.. Ana avanga sisters nu solli asathitteenga.. Yaso konjam perasai pudichava nu ninaicha ipdi kolakariya irukkale.. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.. Semma twist eagerly waiting for nxt epi...
Thank you very much for your continued support and valuable time Sis. But story complete agiduchu.. Next Epi varadhu pa. 😆😆😆
 
வணக்கம் சகோதரி. இப்போதான் முழு கதை வாசித்தேன். அருமை. உங்க என்னில் அவன் கதை வாசித்த பிறகு ஒரு நல்ல கதை வாசித்த நிறைவு கிடைத்தது. 👌. வாழ்த்துக்கள் 🌹.
 
எபி 21
பிரேம் உண்மையா பீல் பண்றான் குடும்பத்தைப் பத்தி தெரிஞ்சிக்கலனு..யசோதா ரொம்ப கில்லாடியா இருக்க🙂🙂.நவீனும் இங்க வரப்போறானா🙄🙄🙄.. அப்படி என்ன கடமையை கணபதி தாத்தா விட்டுட்டு போய்ருப்பாங்க🧐🧐
 
எபி 22
ஏது இந்த கில்லாடி யசோதா எதிரியா🤕🤕..மூணு பேருக்கும் ஆபத்து இருக்கா..கபிலன் என்ன செய்து காப்பாத்தப்போறாங்க..ஆமா யசோ கொல்லிமலைல தான் புதையல் இருக்கு நீ உடனே கிளம்பு கிளம்பு🤣🤣🤣🤣🤣🤣..ஆமாமா கடவுள் உன்னைக் காப்பாத்திட்டாரு...புதையலைத் தேடி வந்தனு யாருக்கும் தெரியாது😂😂😂😂😂😂😂...
 
எபி 23
யசோதாவும் சித்தப்பும் வேற்று மொழி பேசுறத பார்த்த ஏதோ விஷயம் இருக்கும்போல🤔🤔சோம்நாத் கூட சம்பந்தப்பட்ருப்பாங்களா..மாதவ் எல்லாரும் சந்தோசமா இருக்கனும்னு நினைக்கிறாங்க..மேப்பை ஆட்டையை போட்ருச்சு அந்த கில்லாடி🙂🙂..அடே ஜெய் உனக்கு இப்போ மஹி சொன்னமாதிரி கிளுகிளுப்பு தேவையா🤣🤣🤣..
 

New Threads

Top Bottom