ச்சை இந்த யசோதா என்ன ஜென்மம்..இந்த அல்பத்துக்காக மாதவ் கல்யாணம் பண்ணாம இருந்தது கொடுமைடா..பணப் பிசாசு.. 😈😈😈😈..அவ அம்மா இவளை விட கேடுகெட்ட ஜென்மம்..மஹி,கேத்ரீனா,அமிர்தா குணமாகிட்டாங்க😍😍..யசோக்கு சரியான முடிவு..கபிலன் ரோல் செம்ம..எல்லா கதாபாத்திர வடிவமைப்பும்,கதையின் நகர்வு எல்லாமே அருமை அருமை..செம்ம சூப்பரா இருந்துச்சு சிஸ்..ஓம் நமசிவாய🕉️🕉️திருச்சிற்றம்பலம்.. வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐