Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

என் பிரதிபிம்பம் நீயடி - Comments

அனாமிகா எவ்ளோ பாதிக்கப்பட்ருக்கா😢😢😢.....குமரன் எவ்ளோ மோசமா நடந்துருக்கான்🙁🙁🙁🙁🙁...அர்ஜீன் சரியா தண்டிச்சிட்டான் குமரன் அண்ட் பிந்துவை.....சாருலதா ஒரு தாயா நடந்துக்கல😕😕😕😕😕.....
 
சார்லஸ் அனாமிகா முன்னாடி மட்டும் நல்லவனா நடிச்சிருக்கான் ராஸ்கல் 🙁 🙁 🙁 .....அனாமிகா நீரனை அலட்சியமாக நடத்துன ஒவ்வொரு விஷயத்துக்கும் காரணம் இருந்துருக்கு..avaloda past pathi neeranta solita.....
 
ரஞ்சன் அனாமிகாவை அக்கா சொன்ன இடமெல்லாம் செம🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.....அனாமிகா ரஞ்சனுக்கு பண்ண விபத்து மூலமா அம்மு அவ காதலை உணர்ந்துட்டா...
 
ரி தா அண்ட் மிகா இவ்ளோ க்ளோஸா இருப்பாங்கனு எதிர்பார்க்கல...செம ட்விஸ்ட்👌👌👌👌..ரஞ்சன் சொன்னமாதிரி ஒரிஜினல் எதிரிங்க மாதிரி பில்டப் கொடுத்துட்டாங்க....சூப்பர் சிஸ்
 
அனாமிகா எவ்ளோ பாதிக்கப்பட்ருக்கா😢😢😢.....குமரன் எவ்ளோ மோசமா நடந்துருக்கான்🙁🙁🙁🙁🙁...அர்ஜீன் சரியா தண்டிச்சிட்டான் குமரன் அண்ட் பிந்துவை.....சாருலதா ஒரு தாயா நடந்துக்கல😕😕😕😕😕.....
மிக்க நன்றி sis..
 
New Threads

Top Bottom