Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

என் பிரதிபிம்பம் நீயடி - Comments

Miloni

Active member
Messages
20
Reaction score
6
Points
43
Machaan and mappillai alapparai ultimate..... Sirika vaichitinga...thanks for this kalakkal update.....waiting for next epi sis
சீக்கிரம் போடுறேன் sis மிக்க நன்றி..😊
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
Anamika ku yaroda anbum kidaikla.....apdiye kidaichalum adhai anubavikka ava virumbala...... Neeran kannathula confirm arai vilum nu ninaichen...anamika endha reaction um kudukama poita :unsure: :unsure: :unsure: 🤩🤩result yaruku sathagama varumnu theriyaliye.....
 
ஹீரோவ யாராவது அவ்ளோ சீக்கிரம் அடிச்சிட முடியுமா 😄😄 மிக்க நன்றி sis..
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
நீரன் அவனே வேலை பார்த்து ஹெல்ப் பண்ணது அருமை....‌வேலை செய்யறவங்களுக்கு அந்த மெடிகல் உதவி ஐடியா 👌 👌 👌 👌 👌 அமிர்தாவை பொன்னு பார்க்க வராங்களா தியாகராஜன் பேமிலி🧐🧐🧐:unsure::unsure::unsure::unsure:
 
ஆமா sis மிக்க நன்றி..
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
அனாமிகா எவ்ளோ பாதிக்கப்பட்ருக்கா:cry::cry::cry:.....குமரன் எவ்ளோ மோசமா நடந்துருக்கான்:(:(:(:(:(...அர்ஜீன் சரியா தண்டிச்சிட்டான் குமரன் அண்ட் பிந்துவை.....சாருலதா ஒரு தாயா நடந்துக்கல:confused::confused::confused::confused::confused:.....
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
சார்லஸ் அனாமிகா முன்னாடி மட்டும் நல்லவனா நடிச்சிருக்கான் ராஸ்கல் :( :( :( .....அனாமிகா நீரனை அலட்சியமாக நடத்துன ஒவ்வொரு விஷயத்துக்கும் காரணம் இருந்துருக்கு..avaloda past pathi neeranta solita.....
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
ரஞ்சன் அனாமிகாவை அக்கா சொன்ன இடமெல்லாம் செம:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.....அனாமிகா ரஞ்சனுக்கு பண்ண விபத்து மூலமா அம்மு அவ காதலை உணர்ந்துட்டா...
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
ரி தா அண்ட் மிகா இவ்ளோ க்ளோஸா இருப்பாங்கனு எதிர்பார்க்கல...செம ட்விஸ்ட்👌👌👌👌..ரஞ்சன் சொன்னமாதிரி ஒரிஜினல் எதிரிங்க மாதிரி பில்டப் கொடுத்துட்டாங்க....சூப்பர் சிஸ்
 
Miloni

Active member
Messages
20
Reaction score
6
Points
43
அனாமிகா எவ்ளோ பாதிக்கப்பட்ருக்கா:cry::cry::cry:.....குமரன் எவ்ளோ மோசமா நடந்துருக்கான்:(:(:(:(:(...அர்ஜீன் சரியா தண்டிச்சிட்டான் குமரன் அண்ட் பிந்துவை.....சாருலதா ஒரு தாயா நடந்துக்கல:confused::confused::confused::confused::confused:.....
மிக்க நன்றி sis..
 
New Threads

Top Bottom