Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Comments கர்வம் அழிந்ததடி -(NN - பாகம் 2) - Comments

Oru vaarthai புரியலை .securitiyaaபோறான் எய் பாப்பா வீண் ஆறாய்ச்சி லவ் யூ ன்னு போய் சொல்லாதேpallu pendurum.
 
நிழல் நிலவு பாகம் 1 வாசிக்க துவங்கினேன் அக்கா. 5 அத்தியாயங்கள் தான் இருக்கின்றன.🥲 ஆனாலும் பாகம் 2 ல் உள்ள இரண்டு அத்தியாயங்களும் நன்றாக உள்ளன.
 
நிழல் நிலவு பாகம் 1 வாசிக்க துவங்கினேன் அக்கா. 5 அத்தியாயங்கள் தான் இருக்கின்றன.🥲 ஆனாலும் பாகம் 2 ல் உள்ள இரண்டு அத்தியாயங்களும் நன்றாக உள்ளன.
Daily 5 epis post pannaren Shivani... today 10 episodes update panni irukken.
 
நிழல் நிலவு எபிஸ் 1-5 ரொம்ப விறுவிறுப்பாக இருந்தது அக்கா. வழக்கமான குடும்பக்கதைகள் போலல்லாமல் ஏதோ வித்தியாசமாக வாசிக்கப்போகிறோம் என்கிற குதூகலத்தை தருகிறது. பயந்த பெண்ணான மிருதுளா இந்த கோர்த்தா கும்பலுக்குள் மாட்டி என்னவாகப்போகிறாள். அர்ஜுனின் எதிரி யார் என்றெல்லாம் பெரிய கேள்வி எழுகிறது.
 
நிழல் நிலவு எபிஸ் 6-10

அர்ஜுன் கோர்த்தாவின் மேனரிசத்தால் அவனை ரசிப்பதை நிறுத்த முடியவில்லை. டெர்ரரான ஆட்கள் எல்லாம் என்ட்ரி கொடுக்கிறாங்க. மிருதுளா எப்போ தன் பயத்திலிருந்து விடுபடுவான்னு வெயிட்டிங்.
 

New Threads

Top Bottom