Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Comments கர்வம் அழிந்ததடி -(NN - பாகம் 2) - Comments

நிழல் நிலவு 11-15

அர்ஜூனின் ஆக்ரோசத்தையும், மிருதுளாவின் பயத்தையும் இதுக்கு மேல யாராலயும் விவரிக்கவே முடியாதுங்கிற அளவுக்கு விவரிச்சியிருக்கீங்கக்கா. அர்ஜூன் பத்தி வாசிக்கும் போது அவன் என்ன பண்ண போறானோன்னு ஆர்வமா இருக்கு. மிருதுளா பத்தி வாசிக்கும் போது நானே பேஸ்மென்ட் ரூம்குள்ள அடைபட்டு கிடக்கிற மாதிரி பயங்கரமா இருக்கு. சுமனையும் சுஜித்தையும் அர்ஜுன் என்ன பண்ண போறான்னு தெரிஞ்சிக்க வெயிட்டிங் அக்கா
 
நித்யாக்கா நேற்றிலிருந்து இங்கு தான் பாய் விரித்து படுத்திருக்கிறேன், நிழல் நிலவு அத்தியாயங்களுக்காக. கொஞ்சம் என் மேல் கருணை காட்டவும். ப்ளீஸ்
 

New Threads

Top Bottom