Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

காதலில் விதிகள் ஏதடி - Comments

Minnu

Active member
Messages
179
Reaction score
110
Points
43
புயல் கிளம்பிடுச்சே🥳🥳🥳🥳🥳ஆதி அவன் யாருனே தெரியாது சொல்றா.. ஆனாதேவா ரியாக்ஷன் வேற மாதிரி இருக்கே🙄🙄 தேவாவிடம் அவ பெயர் என்ன கேட்கும் போதுலாம் பீல் பண்றானே😪😪😪 என்னமோ இருககு....‌‌‌‌‌‌‌‌‌தேவா விக்ரம் காமினேஷன் சூப்பரே😂😂😂😂 செம எபி சிஸ் 🥳🥳🥳🥳🥳🥳 நல்லாயிருக்கு
 
Minnu

Active member
Messages
179
Reaction score
110
Points
43
என்ன உண்மை🧐🧐🧐என்ன மறைச்சு வச்சிருக்காங்க.... அப்போ falshback இருக்கு 😁😁😁 ஆதி நீ இப்போ வில்லி... இப்படி பாவம்லாம் பார்க்க கூடாது 😂😂😂பாரு நீ ஹெல்ப் பண்ண அவன் ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம இருக்கான்...😂😂😂😂 தேவா ஏன் இவ்ளோ அமைதியா இருக்கான்.... இவளை கல்யாணம் பண்ணதுக்கு ஏதோ வலுவான காரணம் இருக்கும் போலயே 🧐🧐🧐🧐🧐 சூப்பர் பா 💖
 
Minnu

Active member
Messages
179
Reaction score
110
Points
43
சூப்பர் யூடி 😍😍😍ஆதி அமைதியா அவன் சொல்றதுலாம் கேக்குறாளே 😪😪😪😪மல்லிகா யாரு... தேவ் பேமிலியா இல்ல தேவ் தான் அவளை படிக்க வைக்குறானா🙄🙄🙄 இன்ட்ரெஸ்டிங் சிஸ் ❤️
 
Minnu

Active member
Messages
179
Reaction score
110
Points
43
ஆதியோட ரியல் நேம் ஆதிரை இல்லையா....????

ஆதி தேவா இரண்ட பேரும் சண்டை வைக்கும்னு பார்த்தா அமைதியா பேசுறாங்க.... பையர் பத்தல😂😂😂😂எபி அழகா இருக்கு 😍😍
 
Minnu

Active member
Messages
179
Reaction score
110
Points
43
இரண்டு பேர் வாய்க்கு குறையேயில்லை..... ஜாலியா இருக்கு 😂😂😂😂 யாரந்த பெரிய‌மருமகள்🤩🤩😍 ஆதிக்கு போட்டியா யாருடா அதுனு பார்க்கிறதுக்கு ஆர்வமா இருக்கு 😂
 
Minnu

Active member
Messages
179
Reaction score
110
Points
43
மீனாட்சி வீட்ல இல்லைனா எதுக்கு அந்த வேலைக்கார பெண் பொய் சொன்னாங்க.... 🧐🧐🧐🧐 கயல் பாவம் போல தான் இருக்காங்க... நேவா ஏன் அவளை தவிர்த்தான்🧐🧐🧐 இன்ட்ரெஸ்டிங் சிஸ் ❤️
 
Malar Bala

Member
Messages
39
Reaction score
72
Points
18
Nandriii sisterrr
கிராமத்து காட்சிகள் சூப்பர் 😍😍
ஆதிரை விக்ரம் பாசம் 🤩🤩🤩 ஒரே எபில இரண்டு கல்யாணமா 🧐🧐🧐 வேட்டி சட்டைனு ரைட்டர் சொல்லும் போது தேவ் அழகை வர்ணிக்குறான்னு நினைத்தேன்.‌‌. ஆனா அவன் கல்யாணத்துக்கு பக்காவா ரெடியாகி வந்திருக்கான்னு சொல்லாம சொல்லியிருக்காங்க 🤪🤪🤪 ஆதிரை உணர்ச்சியே காட்டாம இருக்காளே.... இந்த அமைதிக்கு பின்னால புயல் இருக்குமோ 😂😂😂
எபி சூப்பர் ❤️
வாழ்த்துக்கள் சிஸ் ❤️
 
Malar Bala

Member
Messages
39
Reaction score
72
Points
18
இரண்டு பேர் வாய்க்கு குறையேயில்லை..... ஜாலியா இருக்கு 😂😂😂😂 யாரந்த பெரிய‌மருமகள்🤩🤩😍 ஆதிக்கு போட்டியா யாருடா அதுனு பார்க்கிறதுக்கு ஆர்வமா இருக்கு 😂
Avanga avlo peria villilam illa sister.. nallavanga than😆
 
Malar Bala

Member
Messages
39
Reaction score
72
Points
18
மீனாட்சி வீட்ல இல்லைனா எதுக்கு அந்த வேலைக்கார பெண் பொய் சொன்னாங்க.... 🧐🧐🧐🧐 கயல் பாவம் போல தான் இருக்காங்க... நேவா ஏன் அவளை தவிர்த்தான்🧐🧐🧐 இன்ட்ரெஸ்டிங் சிஸ் ❤️
Peria marumagal varapo irupanga.. aprm than poirupanga.. athu yenu ini Vara episodes la varum sister
 
Malar Bala

Member
Messages
39
Reaction score
72
Points
18
புயல் கிளம்பிடுச்சே🥳🥳🥳🥳🥳ஆதி அவன் யாருனே தெரியாது சொல்றா.. ஆனாதேவா ரியாக்ஷன் வேற மாதிரி இருக்கே🙄🙄 தேவாவிடம் அவ பெயர் என்ன கேட்கும் போதுலாம் பீல் பண்றானே😪😪😪 என்னமோ இருககு....‌‌‌‌‌‌‌‌‌தேவா விக்ரம் காமினேஷன் சூப்பரே😂😂😂😂 செம எபி சிஸ் 🥳🥳🥳🥳🥳🥳 நல்லாயிருக்கு
Athu elamey flashback la vanthurum sister.. epothan Deva unmaiya soluranu wait Pani papom😆😆😆
 
Latest posts

New Threads

Top Bottom