Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலில் விதிகள் ஏதடி - Comments

புயல் கிளம்பிடுச்சே🥳🥳🥳🥳🥳ஆதி அவன் யாருனே தெரியாது சொல்றா.. ஆனாதேவா ரியாக்ஷன் வேற மாதிரி இருக்கே🙄🙄 தேவாவிடம் அவ பெயர் என்ன கேட்கும் போதுலாம் பீல் பண்றானே😪😪😪 என்னமோ இருககு....‌‌‌‌‌‌‌‌‌தேவா விக்ரம் காமினேஷன் சூப்பரே😂😂😂😂 செம எபி சிஸ் 🥳🥳🥳🥳🥳🥳 நல்லாயிருக்கு
 
என்ன உண்மை🧐🧐🧐என்ன மறைச்சு வச்சிருக்காங்க.... அப்போ falshback இருக்கு 😁😁😁 ஆதி நீ இப்போ வில்லி... இப்படி பாவம்லாம் பார்க்க கூடாது 😂😂😂பாரு நீ ஹெல்ப் பண்ண அவன் ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம இருக்கான்...😂😂😂😂 தேவா ஏன் இவ்ளோ அமைதியா இருக்கான்.... இவளை கல்யாணம் பண்ணதுக்கு ஏதோ வலுவான காரணம் இருக்கும் போலயே 🧐🧐🧐🧐🧐 சூப்பர் பா 💖
 
சூப்பர் யூடி 😍😍😍ஆதி அமைதியா அவன் சொல்றதுலாம் கேக்குறாளே 😪😪😪😪மல்லிகா யாரு... தேவ் பேமிலியா இல்ல தேவ் தான் அவளை படிக்க வைக்குறானா🙄🙄🙄 இன்ட்ரெஸ்டிங் சிஸ் ❤️
 
ஆதியோட ரியல் நேம் ஆதிரை இல்லையா....????

ஆதி தேவா இரண்ட பேரும் சண்டை வைக்கும்னு பார்த்தா அமைதியா பேசுறாங்க.... பையர் பத்தல😂😂😂😂எபி அழகா இருக்கு 😍😍
 
இரண்டு பேர் வாய்க்கு குறையேயில்லை..... ஜாலியா இருக்கு 😂😂😂😂 யாரந்த பெரிய‌மருமகள்🤩🤩😍 ஆதிக்கு போட்டியா யாருடா அதுனு பார்க்கிறதுக்கு ஆர்வமா இருக்கு 😂
 

New Threads

Top Bottom