Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலும் கனலாய் சுடுவதேனோ - Comments

ரொம்ப அருமையான தொடக்கம் டியர் சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க
Thank you dear ❤❤❤❤
 
ஆரம்பமே சோகமா ஆரம்பிக்குதே🥺🥺🥺 பட் எபிசோட் சூப்பர் 😍😍😍😍தேவ் அப்பாவை இழந்து நிற்க, அஞ்சலி அம்மாவை இழந்து நிற்குறா.... ஆனா இரண்டு பேரையும் சேர்த்து வைக்குது கடற்கரை..... கடலை பார்த்ததும் தற்கொலை பண்ணிக்குற வேகம் வந்திச்சுனு எம்புட்டு அழகா சொல்றா.....‌‌மண்டைலே ரெண்டு கொட்டு குடுக்கணும் அவளுக்கு 😔😔😂சோபி, அஞ்சு உரையாடல் செம... அதிலும் பாய் வேணாம் பெட் போட்டு படுப்போம் 😹😹😹😹
தேவ் தான் அஞ்சலி ஜோடியா இல்ல புது ஆளு வருவாங்களா 🙄🙄🙄 சூப்பர் எபி அக்கா 😍😍😍
Thank you so much da. தேவ் அஞ்சலி தான் மெயின். மத்தவங்க தேவைக்கு மட்டும் தான்.
 
தேவாக்குத் தெரிஞ்சிருக்கு அஞ்சலி காலேஜ்ல இவனை சைட் அடிச்சிருக்கானு 😇 😇 😇😇😇தேவா சொன்னது உண்மை..ஒரு விஷயத்துல இறங்கிட்டா full effort um podanum.....அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
 
தேவாக்குத் தெரிஞ்சிருக்கு அஞ்சலி காலேஜ்ல இவனை சைட் அடிச்சிருக்கானு 😇 😇 😇😇😇தேவா சொன்னது உண்மை..ஒரு விஷயத்துல இறங்கிட்டா full effort um podanum.....அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
Thank you sis💞💞
 
தேவ் அஞ்சலி செம.அஞ்சலி தேவ் பிளாஷ்பேக் கியூட்.பாவம் அஞ்சலி.தேவ் அஞ்சலி விரும்புகிறான்.
 

New Threads

Top Bottom