Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கிரைம் ஸ்பாட் - Comments

பேர் சொல்ல மாட்டீங்களா. ஏன் யார் அப்படி பண்ணது. இதை பிரம்மா தான் கண்டு பிடிக்க போறானா . ரெண்டு பேருக்கும் நல்ல பாண்டிங் . நான் கூட ரொம்ப தப்பா நினைச்சிகிட்டேன். நியாயம் கண்டிப்பாக கிடைக்கும்
 
மார்க்கண்டேயன் நைஸ் நேம். இந்த எபியிலும் சொல்லாம எஸ் ஆயிடுவீங்களோனு நினைச்சேன். பொறாமைய பாத்து சிரிப்பு தான் வருது. பிரம்மா நைஸ் கேரக்டர். அதுக்குள்ள ரோல்மாடல் ஆகிட்டான் மார்க்ஸ். நைஸ் எபி சிஸ்
 
மார்க்கோட வலியும் புரியுது பிரம்மாவோட முயற்சியும் புரியுது என்ன செய்வது. சீக்கிரம் மார்க் பழையபடி வருவான் வெயிட்டிங். திருடர் சார் ரொம்ப திறமைசாலியோ அத விட எங்க மார்க்ஸ் ரொம்ப ஸ்மார்ட்
 
அடேய் பிரம்மா அப்படி வீராப்பா பேசிட்டு இப்ப நீயே வந்து பாத்திட்டியே. சரி சரி அதுவும் நல்லதுக்குதான். மார்க்ஸ் ஸ்கோர் பண்றார் சூப்பர் எபி நெக்ஸ்ட் ஈகர்லி வெயிட்டிங்
 

New Threads

Top Bottom