Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கிரைம் ஸ்பாட் - Comments

வாவ் செம இண்ட்ரஸ்டிங்கா போகுது சிஸ். யார் பாலோ பண்றாங்க. மார்க்ஸ் சொன்ன போல திவ்யா க்கு நியாயம் கேக்க போய் தான் தன் உயிரையே விட்டுட்டாளா அது பார்த்தீபன் தானா
 
ஒரு தாயின் அழுகுரலுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் அது யாராக இருந்தாலும். சோ திவ்யாகாக பேச போய் ஸ்ருதியும் தன் உயிரை விட்டுட்டா. சினிமா உலகம் ரொம்ப ஆபத்தானது
 
Omg அந்த சின்ன பொண்ணுக்கு நடந்தது ஆக்ஸிடென்ட் இல்லை அதுவும் கொலைதான் சோ அவள் ஏதோ கண்டு பிடிச்சிருக்கா சோ வெரி இண்ட்ரஸ்டிங்
 
ஸ்ருதி இதெல்லாம் கண்டு பிடிக்க தான் பார்தீபன் கூட சேர்ந்தாளோ அதனால் தான் பஸ்ட் திவ்யா வ கொன்னுட்டு இவளையும் கொன்னுடாங்களா
 

New Threads

Top Bottom