Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கிரைம் ஸ்பாட் - Comments

இந்த எபில கைலாசம் ஸ்கோர் பண்றார். அப்படி என்ன பொருள் அது. எவ்வளவு தைரியம் அவளுக்கு. கூடவே இருந்து இப்படி பண்ணிடாளே. அப்படி என்ன இருக்கிறது அதுல
 
உணர்வுபூர்வமான எபி கண்ணீர் வந்துடுச்சி. இதற்கு காரணம் டிபார்ட்மெண்டாதான் இருக்கும் சொல்ல வேணாம் சொல்லிருபாங்க. ஆனாலும் அது தவறுதான். இது எமோஷனல்னால நடந்து முடிந்த கொலை. என்ன செய்வது விதி. கமலின் வார்த்தை கேட்க ஆர்வமுடன்
 
வெரி வெரி இண்ட்ரஸ்டிங் சூப்பர் கதை. நிறைய நிறைய ட்விஸ்ட். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்.
 

New Threads

Top Bottom