Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கிரைம் ஸ்பாட் - Comments

Messages
149
Reaction score
134
Points
43
புதுசு புதுசா ட்விஸ்ட் வைக்ரீங்களே யார் அந்த மாதேஷ். பாவம் திவ்யா அவளோட இந்த நிலைமைக்கும் ஸ்ருதியோட நிலைமைக்கும் காரணமானவன மார்க்ஸ் சீக்கிரம் கண்டு பிடித்து கொல்லனும்
 
Messages
149
Reaction score
134
Points
43
எதிர்பாக்காத ட்விஸ்ட். கூடவே இருந்து ஹெல்ப் பண்றபோல நடிச்சு ஏமாத்திருக்கான் லூசுபய எல்லாம் வேஷம் நான் கூட இறந்து போன மனைவி மேல எவ்வளவு பிரியம் வச்சிருக்காருனு நினைச்சு தப்பா நினைச்சிகிட்டேன் அதுக்கு தான் அந்த போதை கும்பல்ல மாட்டி விட ஹெல்ப் பண்ணி இவரு எஸ் ஆக பாத்துருக்காரு
 
Messages
149
Reaction score
134
Points
43
அச்சோ விசாரணை பண்ண முன்னாடியே ஜெயமணி ய தப்பா நினைச்சிகிட்டேனே சாரி ஜெயமணி பராவல இருந்தாலும் அந்தாளு முதல்லயே சொல்லி இருக்கலாம். மார்க்ஸ் உன் கணிப்பு செம. சரி யார் தா கொலை பண்ணா அப்ப.
 
Messages
149
Reaction score
134
Points
43
என்ன சிஸ் இப்படி சிக்கல் பண்றீங்க இப்ப யார சந்தேகம் படறது சித்ராவையா இல்லை வேறு யாருமா ஸ்ருதி பாவம்
 
Messages
149
Reaction score
134
Points
43
நானும் தாய்லாந்து காரன சந்தேகம் பட்டேன் ஆனால் அவன் இந்தியா வந்தபோல இல்லை சோ வேறு யாருனு யோசிச்சேன் இப்ப வீட்டில் வேலை பாத்த நாய்ங்கதானா உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ண கதையா இருக்கு பாவம் ஸ்ருதி. ஆனால் ஏன் சிலந்தி வலை சிக்கல் திவ்யா ஆபத்து னு எழுதி வச்சா என்னவா இருக்கும்
 
Messages
149
Reaction score
134
Points
43
இந்த எபில கைலாசம் ஸ்கோர் பண்றார். அப்படி என்ன பொருள் அது. எவ்வளவு தைரியம் அவளுக்கு. கூடவே இருந்து இப்படி பண்ணிடாளே. அப்படி என்ன இருக்கிறது அதுல
 
Messages
149
Reaction score
134
Points
43
உணர்வுபூர்வமான எபி கண்ணீர் வந்துடுச்சி. இதற்கு காரணம் டிபார்ட்மெண்டாதான் இருக்கும் சொல்ல வேணாம் சொல்லிருபாங்க. ஆனாலும் அது தவறுதான். இது எமோஷனல்னால நடந்து முடிந்த கொலை. என்ன செய்வது விதி. கமலின் வார்த்தை கேட்க ஆர்வமுடன்
 
Messages
149
Reaction score
134
Points
43
வெரி வெரி இண்ட்ரஸ்டிங் சூப்பர் கதை. நிறைய நிறைய ட்விஸ்ட். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்.
 

New Threads

Top Bottom