அத்தியாயம் 5
வட இந்தியாவின் யமுனை ஆற்றங்கரையில் உள்ள இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் உள்ள அந்த பணக்கார மக்கள் வசிக்கும் பகுதியின் ஒதுக்கப்புறத்திலில் இருந்த அந்த வீடு நிசப்தமாக காட்சி அளித்தது .அந்த வீட்டின் ஒரு அறையில் ஓர் உருவம் முகம் இறுக்கமாக தன் முன்னிருந்த அந்த போனினையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தது..5 நிமிடத்திற்கு பிறகு அந்த அறையின் அமைதியை கிழித்து கொண்டு அந்த போன் தன் சப்தத்தை எழுப்பியது.முதல் முறை முழுதும் அடித்து ஓய்ந்த பின் மறுமுறை அடித்த பின்பு தான் போனை தன் அதை அட்டென்ட் செய்து பேசினான் .
"எந்த பிரச்சனையும் இல்லல்ல ..பார்சல் சேப்பா வந்துடுச்சு தான "
" ....."
"இல்ல ..நம்ம மேல எந்த டவுட்டும் இல்ல ..ஏர்போர்ட்ல வேற எதோ தேடி தான் செக்கிங் நடந்தது .நம்ப பசங்க தான் பயத்துல உளறிட்டாங்க ..அப்றம் சமாளிச்சு அனுப்பியாச்சு ..அதான் டிலே ..வேற ஏதும் இல்ல "
"...."
பேசி முடித்த பின்தான் அவ்வுருவத்தின் முகத்தின் இறுக்கம் தளர்ந்தது .அதன் பின் தான் அவன் முன் நின்று கொண்டு இருந்த அந்த நான்கு மனிதர்களின் முகத்தில் இதுவரை இருந்த பயம் அகன்று ஆசுவாசமாக இதுவரை இழுத்து பிடித்து இருந்த மூச்சினை இழுத்து விட்டனர்..அதை அவ்உருவமும் உணர்ந்து தான் இருந்தது.நிமிர்ந்து அவர்களை பார்த்து "இனி இது மாதிரி நடக்காம பாத்துக்கங்க ..திரும்ப இது மாதிரி நடந்ததுனா அடுத்து செகண்ட் உங்க உயிர் உங்க கிட்ட இருக்காது "சொல்லிவிட்டு அவர்கள் பதிலை கூட எதிர் பார்க்காமல் வெளியே சென்று விட்டான் .
********
வீட்டினுள் கோவமாக நுழைந்த ஜான்வி அங்க இருந்த தன் தந்தையை ஒரு முறை முறைத்துவிட்டு வேகமாக தன் ரூம்க்குள் சென்று பிரெஷ் ஆகி திரும்ப கீழ வந்து அங்கு இருந்த தன் ந்தையை கண்டுக்காம அவ அம்மா கொண்டு வந்து குடுத்த காபி குடிக்க ஆரம்பிச்சிட்டா .
"ஜானுமா ..காபி குடிச்சுட்டு ஆஃபிஷ் ரூம்ல வந்து என்ன பாரு "முரளிதரன் (Chairman of R.D hospital )
அவர் சொன்ன பொழுது பதில் எதும் சொல்லாம பொறுமையா தன்னுடைய காபிய ரசிச்சு குடிச்சுட்டு அவர பாக்க போன ..."சொல்லுங்கப்பா..என்ன சொல்லணும் " ஜான்வி
"என்னமா ...அப்பா மேல கோவமா ... " முரளிதரன்
"அப்றம் என்னப்பா..நான் டாக்டர் ஆதி மேல கம்பளைண்ட் குடுத்தா நீங்க அக்ஷனே எடுக்க மாட்டிக்கிறீங்க..இன்னிக்கு கூட அப்டி தான் என்னோட பேஷண்ட்க்கு அவர் ஆபரேஷன் பண்ணி இருக்கார்..அதுக்கு கேள்வி கேட்டா திமிரா பதில் சொல்லறாரு..இவர் சொல்லற மாதிரி ஹாஸ்பிடல் நடத்துனா நம்ப இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்.இதோட இந்த மாசத்துல மட்டும் ரெண்டு பிரீ சர்ஜ்ரி அண்ட் 3 சர்ஜ்ரிக்கு பாதி அமௌன்ட் மட்டும் வாங்கி ஆபரேஷன் பண்ணி இருக்காரு. நம்ப இங்க என்ன சத்திரமா வச்சு நடத்துறோம். இப்டியே இவர் மாதிரி எல்லாரும் பண்ண ஆரம்பிச்சா நம்ம என்ன பண்ணறது.இப்போ இந்த மாதிரி ஆளுங்களாம் உயிர் வாழழுனு யார் அழுதா. இந்த மாதிரி ஆளுங்களுக்க்கா தான் சாரிட்டினு பேர்ல ஒண்ணு நடத்துறோம். அங்க போயி எதோ மாத்திரைய வாங்கி முழுங்கிட்டு போக வேண்டியது தான.எல்லாரும் கெளம்பி இங்க வந்துடுறாங்க. இந்த ஆதியும் எதோ வள்ளல் மாதிரி இலவசமா பண்ணிட்டு இருக்காரு . முதல அந்த ஆதியை ஹாஸ்பிடல்ல விட்டு அனுப்புங்க .அவரோட சேவைய அவர் வேற எங்கியாவது பண்ணட்டும் .நம்ப ஹாஸ்பிடல்ல வேண்டாம் " மூச்சு விடாம உச்ச ஸ்தொனியில் கத்த முரளிதரன் ஒரு சிரிப்புடன் பார்த்துட்டு இருந்தாரு .அவர் சிரிக்கரத பாத்த அவளோட கோவம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கது.
"டேடி ..நான் இங்க என்ன பேசிட்டு இருக்கேன்.நீங்க சிரிச்சுட்டு இருக்கிங்க" ஜான்வி
"ஜானுமா..உனக்கு இன்னும் மேனேஜ்மென்ட் பத்தி தெரியல. இப்டிலாம் கோவபட்டா நம்ப ஹாஸ்பிடல்ல எப்படி நீ நடத்துவ. ஒரு சில விசயங்கள் நம்ப விட்டு குடுத்து நமக்கு தேவையான காரியத்த நடத்திக்கணும் டா ..உனக்கு ஆதியோட டேலண்ட்டும் அவர்க்கு எவளோ ஆஃப்பர் வருதுன்னும் தெரியும்ல. அவர் நினைச்சா தனியா ஒரு ஹாஸ்பிடல் நடத்த முடியும் .அதுக்கான திறமையும் இருக்கு பணமும் இருக்கு அவர்கிட்ட .ஆனா அவர் நம்ப ஹாஸ்பிடல்ல ஸ்டப்பா இருக்காரு .அவர் நம்மளோட இருக்கறது நமக்கு தான் அட்வான்ட்டேஜ் தான் டா . அதுக்காக நம்ப இந்த மாதிரி விசியங்களாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். அதே சமயம் இந்த மாதிரி கேஸ்லாம் அவர்க்கு தெரியாம நீ தான் பாத்துக்கணும். அவர்க்கு பேஷன்ட்ஸ் பத்தி தெரியலினா எப்படி ஆப்பரேட் பண்ணுவாரு. நீ இன்னும் வளரனும் டா. ஆமா நீ காலேஜ் படிக்கும் போது அவர லவ் பண்ணிட்டு தான இருந்த. நான் கூட அவர்க்கு உன்ன கல்யாணம் பண்ணி வைச்சு அவர்கிட்ட நம்ப ஹாஸ்பிடல்ல ஒப்படைக்கலாம் அப்டினு நினைச்சன். நீ என்னடானா இப்டி இருக்க. கொஞ்சம் இதுலாம் பொறுத்துக்கோடா. நீ அவரை கல்யாணம் பண்ணிக்கோ. அப்றம் அவரை நீ மாத்திடுடாமா " முரளி
"வாட்ட்ட் ....அவனையா..இல்லப்பா முடியாது ..என்னால அவன கல்யாணம் பண்ணிட்டு அங்க அங்க போயி சேவை பண்ணிட்டு இருக்க முடியாது..அவனா மாறுவான் .என்ன தான் அவன் மாதிரி மாத்துவான்.இது தெரிஞ்சு தான் நான் விலகிட்டேன் .என்னாலலாம் அவனை மாதிரி வாழ முடியாது. என்னோட லைப் ஸ்டைல் வேற ..ஆதிலைப் ஸ்டைல் வேற செட் ஆகாது. இந்த மாதிரி ஆசை உங்களுக்கு இருந்தா நீங்க அழிச்சுடுங்க. அப்றம் உங்களுக்கு அடுத்து நான் தான் ஹாஸ்பிடல் M.D.வேற யாரையாவதுM.D.ஆக்கலாம்னு கனவுல கூட நினைக்காதிங்க " சொல்லிட்டு அவரோட பதிலை எதிர் பாக்காம தன் அறையினுள் சென்றுவிட்டாள்.
மாலை பொழுதில் ஆதவன் தன் பணியினை செவ்வனே முடித்து விடைபெறும் வேளையில் ரெஸ்ட்ராண்ட்டில் ஆதி ,ஷக்தியுடன் இன்னும் புதியவன் ஒருவனுடன்அமர்ந்து பேசி கொண்டு இருந்தான் .தன்முன் இருந்த ஜூஸ்ஸை பொறுமையாக குடித்து கொண்டிருந்த ஆதியை பார்த்து "ஆதி ,நம்மளோட திட்டம் எந்த நிலைமைல இருக்கு.நீ ஹாஸ்பிடல்ல உன்னோட கன்ட்ரோல்ல கொண்டு வந்துட்டியா.ஹாஸ்பிட்டல் உன் கன்ட்ரோல்க்கு வந்தா நம்ப வேலை சுலபமா முடிஞ்சிடும் இல்ல .என்ன ஷக்தி இவன் நான் கேக்கற எதுக்கும் பதில் பேச மாட்டீங்கிறான்" அந்த புதியவன்
"ஏதோனு முன்னேற்றம் இருந்தா தானடா பேசுவான். இவன் தான் எதுமே பண்றது இல்லையே.அதான் அமைதியா இருக்கான். அட்லீஸ்ட் இவன் பின்னாடியே சுத்திட்டு இருந்த ஜான்விய வைச்சாவது ஹாஸ்பிடல்ல இவன் கன்ட்ரோல்ல கொண்டு வந்து இருக்கலாம்.அதையும் வேண்டாம் பொண்ணுங்கள ஏமாத்த கூடாது அப்டினு சொல்லி அதையும் தடுத்துட்டான்."ஷக்தி
"ஆதி ,என்னடா சொல்றான் இவன்.இப்டியே இருந்தா நம்ப திட்டம் என்ன ஆகறது.அவன் சொல்ற மாதிரி உங்க M.D பொண்ண லவ் பண்ணற மாதிரியாவது அந்த ஹாஸ்பிடல்ல உன் கன்ட்ரோல்க்கு கொண்டு வர கூடாதா.ஏதோனு பேசு டா. இப்டி அமைதியாஇருந்தா என்ன அர்த்தம்."புதியவன்
"சீ.இங்க பாருங்க நம்ம காரியத்துக்காக ஒரு பொண்ண யூஸ் பண்ண கூடாது.அதே மாதிரி ஹாஸ்பிடல் இப்போ என் கன்ட்ரோல்க்கு வந்தாலும் அது நமக்கு அவளோ யூஸ்ஸா இருக்குமான்னு சந்தேகம் தான்.ஏன்னா முரளி தவிர நமக்கு தெரியாம அந்த ஹாஸ்பிடல் வேற யாரோ கன்ட்ரோல்ல இருக்குதுனு நினைக்கிறேன்.அதுனால இப்போ நீங்க சொல்ற மாதிரி நான் M.D ஆனாலும் என்னால தன்னிச்சையா எந்த முடிவும் எடுக்க முடியாது.சோ இனி அத பத்தி பேசாதீங்க.இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நானே நேரம் வரும் போது ஹாஸ்பிடல்ல என் கன்ட்ரோல்க்கு கொண்டு வந்துடுவேன்.இப்போ இப்டி இருக்கறது தான் நமக்கும் சேப் .அதை சமயம் நான் சும்மாவும் இல்ல. நான் என்னோட வேலைய பாத்துட்டு தான் இருக்கேன். ஆனா அது என்னனு என்ன கேக்காதீங்க. இப்போ என்னால சொல்ல முடியாது. நீ உன்னோட வேலைய இன்னும் கொஞ்சம் கவனமா பாரு.எந்த தப்பும் நடந்துட கூடாது.நம்ப மேல அவங்களுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தா கூட நமக்கு ரொம்ப கஷ்டம்.நான் சொல்றது புரியும்னு நினைக்கிறேன். இனி நீ எங்களை நேரில் பாக்க வராத.எப்போவும் போல போன்ல பேசிக்குவோம்."ஆதி
"சரி ஆதி. ஆனா முடிச்ச அளவு சீக்கிரம் வேலை ஆகட்டும்.அப்றம் எல்லாம் நம்ப கைய மீறி போகிட போகுது.பாத்து.நான் கிளம்புறேன்.ரொம்ப நேரம் இங்க இருக்கறது நல்லது இல்ல.பை ஆதி .பை ஷக்தி."புதியவன்
"பை டா."ஆதி ,ஷக்தி .
"ஆமா ஆதி.அன்னிக்கு ஹரிஷ் கூட்டிட்டு போயி என்ன பேசுனா.போகும் போது உன் மேல கோவமா போனவன் வரும் போது உங்கிட்ட பேசிட்டு வரான்."ஷக்தி
இதே கேள்வியை ஆத்வியும் ,ஹரிஷ் கிட்ட கேக்குறான் .அதுக்கு இங்க ஆதியும் அங்க ஹரிஷும் பதில் சொலறாங்க.அன்னிக்கு அங்க என்ன நடந்துனா ..
அவங்க ரெண்டு பேரும் அந்த ஹோட்டல் பின்னாடி பார்க் மாதிரி இருக்க இடத்துக்கு போனாங்க .அங்க இருக்க சேர்ல ஹரிஷ்ஷ உக்கார சொல்லிட்டு அவனுக்கு எதிர்ல இவனும் அமர்ந்தான்..கொஞ்ச நேரம் ஏதும் பேசாம அமைதியா இருந்தாங்க ..கடைசியா ஆதி தான் பேச ஆரம்பிச்சான் ..
"சொல்லு ஹரிஷ் ..உனக்கு என்ன பிரச்சனை .."ஆதி
ஹரிஷ் ஏதும் சொல்லமா அமைதியா இருந்தான் ...நான் கேட்டதுக்கு பதில் சொல்லு ஹரிஷ் ..ஏன் என்கிட்ட மட்டும் இப்டி பீகேவ் பண்ற ஆத்வி சொன்னதை வச்சு பாக்கும் போது நீ எல்லார்கிட்டயும் நல்லா பிரண்ட்லியா பழகுவன்னு தெரியுது .ஆனா என்கிட்ட மட்டும் ஏன் இப்டி." அவன் கேட்டதுல இப்போ நீ எனக்கு பதில் சொல்லியே ஆகணும்னு இருந்தது ..அவன் அழுத்தத்த பாத்த ஹரிஷ் எப்படி இருந்தாலும் சொல்லாம விட மாட்டேன்னு தெரிஞ்சுது ..
"ஏன்னா ...ஆத்வி உங்கள அண்ணானு கூப்டுறான் ..அதான் என் பிரச்சனை .."ஹரிஷ்
ஆதிக்கு ஒண்ணும் புரியல அண்ணானு கூப்டுறதுல என்ன பிரச்சனைனு ..பிரண்ட்னு சொன்ன கூட எதோ பொசசிவ்னஸ்னு எடுத்துக்கலாம் ..இதுல என்னனு புரியாம பாக்குறான் ...அதையே ஹரிஷ் கிட்ட கேக்கறான் ..
"நாங்க ரெண்டு பேரும் ஆசிரமத்துல தான் வளர்ந்தோம் ...சின்ன வயசுல இருந்து அவனுக்கு நான் ..எனக்கு அவன் அப்டினே வளர்ந்தோம் ..எனக்கு எல்லா உறவும் அவன் தான் ..அவனுக்கும் அப்டி தான் ..ஆனா அண்ணாங்கிற உறவை தவிர ...அவன் யாரையும் இதுவரை அண்ணானு கூப்டது கிடையாது ..அவனுக்கு அண்ணா இருந்தாங்க ..இவன் 5 வயசுல எல்லாரும் இறந்துட்டாங்க ..இவனுக்கு அவன் அண்ணானா ரொம்ப பிடிக்குமாம் ..அப்பா அம்மா விட இவனுக்கு இவன் அண்ணா தான் எல்லாம் ..அவன் பெத்தவங்க இறந்துட்டாங்க அப்டிங்கிறத ஏத்துக்கிட்டவன் ..அவன் அண்ணா இறந்ததை மட்டும் ஏத்துக்க முடியல..கேட்ட இல்ல என் ஆத்திண்ணா வருவான்..அவன் இன்னும் சாகல அப்டினு சொல்லுவான் ..நானும் எவளோ சொல்லி பாத்தும் அவன் மாறல ..ஆனா இன்னிக்கு அவன் உங்களை பாத்த கொஞ்ச நேரத்துலையே அண்ணானு கூப்டுறான் ..இதுவரை அவன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட கோபமா பேசுனது இல்ல ..ஆனா இன்னிக்கு உங்களுக்காக அவன் என்கிட்ட கோபமா பேசுனான் ..எங்கியும் என்ன விட்டு குடுக்காதவன் உங்ககிட்ட என்ன மன்னிப்பு கேக்க சொன்னான் ..இதுவே வேற யாராவது இருந்தா அவனும் சேந்து தான் பேசி இருப்பான்
..இதுலாம் பாக்கும் போது அவன் என்ன விட்டு விலகி போற மாதிரி இருக்கு ..அந்த டென்ஷன்ல தான் நான் உங்க கிட்ட அப்டி நடந்துக்கிட்டேன் .." ஹரிஷ்
இவன் சொன்னது எல்லாம் பொறுமையா கேட்ட ஆதி அவனுக்கு பதில் சொல்ல ஆரம்பிச்சான்.
"அப்டினா உங்க ரெண்டு பேரையும் பிரிக்க வந்தவனு சொல்ற ..சரி காலைல இருந்து இப்போ வரைக்கும் வா போனு பேசனு .ஆனா நான் தான் ஆதித்யதேவ் அப்டினு தெரிஞ்சதுக்கு அப்றம் மரியாதையா பேசுற ஏன் "ஆதி
"அது ...உங்க மேல எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு ...நானும் ஆத்வியும் உங்கள பாக்கணும்ன்னு எப்போவும் நினைப்போம் ..அதான் ..நீங்கனு தெரிஞ்சதுக்கு அப்றம் உங்கள எடுத்தெறிஞ்சி என்னால பேசவும் முடியல ..அதே சமயம் என்னால ஆத்வி உங்ககிட்ட பேசுறத பாத்துட்டு இருக்கவும் முடியல .இன்னிக்கு நான் வந்ததே நீங்க ஆத்விகிட்ட பேசி ரொம்ப க்ளோஸ் ஆகிடுவிங்களோனு பயந்து தான் ..ஆனா என்னால அவனை உங்ககிட்ட பேசுறத தடுக்க தோணல ..ஏன்னு தெரில ..அவன் யார்டையும் க்ளோஸ் ஆக மாட்டான் ..ஆனா உங்ககிட்ட ஆகிட்டான்..அத நினைச்சு கஷ்டமா இருந்தாலும் தடுக்க முடியல..ஏன்னா அவன் இன்னிக்கு அவளோ சந்தோசமா இருந்தான் .." ஹரிஷ்
"ம்ம் ..நீ சொல்றது எனக்கு புரியுது..நீ நானா அவன்கிட்ட இருந்து விலகி போகணும்னு நினைக்கிற அதும் தெரியுது .." ஆதி சொன்னதும் .. அவன் மனசுல நினைச்சுத அப்டியே சொல்லிட்டான்னு ஹரிஷ் அதிர்ச்சியா பாக்குறான்.
"ஆனா ..என்ன மன்னிச்சுரு ..என்னால அது முடியாது ..இதுவே வேற யார்ரா இருந்தாலும் நான் ஒதுங்கி போகி இருப்பேன் ..ஏன் நான் பர்ஸ்ட் பேசி இருக்கவே மாட்டான் ..நான் சொன்ன நீ நம்புவியான்னு தெரியல ..ஆத்வி மாதிரி தான் நானும் ..இதுவரை என்ன யாரையும் அண்ணானு கூப்பிட விட்டதுல என் கூட பிறந்த தங்கச்சி உட்பட ..ஏன்னு எனக்கு தெரியாது .. ஆனா ஆத்விய பாக்கும் போது பல நாள் பழகின பீல் ..அவன் முதல அவனுக்கே தெரியாம தான் என்ன அண்ணானு கூப்பிட்டான் ..அந்த ஒரு நிமிஷம் எனக்கு எந்த மாதிரி பீல் ஆச்சுன்னு சொல்ல தெரியல ..அவன் என்ன அண்ணானு எப்போவும் கூப்பிடணும்னு தோணுச்சு ..அதான் அவன்கிட்ட அப்டி சொன்னேன்..சோ என்ன மன்னிச்சுரு என்னால அவன்கிட்ட இருந்து விலகி போக முடியாது..ஆனா ஒண்ணு மட்டும் உறுதி.அவன் என்னால உங்கிட்ட இருந்து விலகிடுவானு சொல்றதுலாம் சில்லியா இருக்கு எனக்காக அவன் எப்போவும் உன்ன விட மாட்டான் ..ஏன்னா அவன் காலைல பேசும் போது அவன் உன்னையும் இங்க கூட்டிட்டு வரேன்னு தான் என்கிட்ட சொல்லிட்டு போனான் ..நீ இப்போ வரலைனா அவனும் வந்து இருக்க மாட்டான் ..நீயே சொன்னல அவனுக்கு அண்ணன்ங்கிற உறவு தவிர எல்லாம் நீ தான்னு ..அந்த அண்ணானு மட்டும் நான் இருந்துடு போறேன் ..மத்த எல்லா உறவாவும் நீ இருந்துக்கோ ..நான் சொன்னதை யோசிச்சு பாரு .. " ஆதி
அவன் பேசுனதுலாம் கேட்டுட்டு எந்த பதிலும் சொல்லாம அமைதியா இருந்தான் ..ஆதியும் அவன் யோசிக்கட்டும்னு எதும் சொல்லல அப்றம் ..அவனுக்கும் புரிஞ்சது ஹரிஷ் நிலைமை ..தான்கூட இத்தனை வருஷம் இருந்த ஒருத்தனுக்கு தன்னை விட இன்னொருத்தன் முக்கியம்னு சொல்லும் போது இப்டி தான் இருக்கணும்னு புரிஞ்சு அமைதிஆகிட்டான் ..
ஹரிஷ் சொன்னதை கேட்டதும் ஆத்வி ஏதும் சொல்லாம கிளம்பி வெளிய போய்டுறான். அத பாத்துஹ ஹரிஷ் அவன் கோவமா போறானே அவனை எப்படி சமாதான படுத்த அப்டினு யோசிக்கிறான்.
அவன் யோசிக்கட்டும் .அதுக்குள்ள நீங்க உங்க கருத்துக்களை சொன்னிங்கன்னா என்னோட எழுத்து திறமைனுலாம் சொல்ல மாட்டேன் எதோ நானும் கதை எழுதிறனு கிறுக்குற கிறுக்கல இன்னும் கொஞ்சம் நல்லா கிறுக்க முயற்சி பண்ணுவேன்