என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 10&11)
ப்பபா... என்ன ரைட்டர் நீங்க. கதை வேற லெவல்.😁 ஏய் கார்ட்டூன்காரி என்ன பொண்ணு நீ! என்னம்மா போட்டு இம்சை பண்ணுற அவன. ஒரு வார்த்தை தெரியாம சொல்லிட்டான் அதுக்குனு இப்புடியா?🤣🤣🤣 ஆனாலும் வாயை குடுத்து இப்பிடி புண்ணாக்கிட்டிங்களே கமிஷ்னர் சார். இதுக்கு தான் சொல்வாங்க பார்த்து பேசணும்னு😜😜😜 கமிஷ்னர் சாருக்கே தண்ணி காட்டி இம்சை பண்ண தான் பிறந்து இருக்கா போல இந்த சுட்டி டீவி😄😄😄🙈 ஆனா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிதான் இவ சேட்டையில. பாவம் மித்ரன் எப்படி தான் சமாளிப்பானோ கஷ்டம் இவனுக்கு😜😜😜😜 அபிலாஷ் கேஸ் ல ஏதோ டிவிஸ்ட் வரும் போலயே பார்க்கலாம் எப்படினு. அருமையான, சுவாரஸ்யமான, கலகலப்பான பதிவு. வாழ்த்துக்கள் HB.🤣😄😜👍💐💐💐💐