Parvathi Pazhani
Member
- Messages
- 40
- Reaction score
- 14
- Points
- 8
சாதாரண பெண் எல்லாம் போற போக்குல துப்பாக்கியை தூக்கி சுடுவாங்களா சார்! ஸ்பெசல் கேரக்டர் தான். அழுத்தமா அழகா சொல்லியிருக்கீங்க. நல்லா இருந்தது.🙏 🙏 தங்கள் கருத்துக்கு நன்றி. ஜோ சாதாரணப் பெண்தான். தைரியம் கொஞ்சம் அதிகம். மற்றபடி ஜேம்ஸ் பாண்ட் இல்லை.