Karthikeyan Jayaraman
Saha Writer
- Messages
- 111
- Reaction score
- 52
- Points
- 28
அன்றிரவு சாட்டையடி சாமியாரின் சிஷ்யர்கள் ஒளித்து வைத்த செல்போன் நம்பருக்கு போன் செய்வதற்காக தயாராக இருந்தார்கள்.
அண்ணே குரு நல்லா தூங்கினாதும் 12 மணிக்கு தானே போன் பண்ணனும்.
ஆமாண்டா தம்பி. கரெக்டா 12 மணிக்கு போன் பண்ணலாம் அப்பாதான் அந்த குடிகாரனும் அவன் மனைவியும் நல்ல தூங்கிட்டு இருப்பாங்க அந்த நேரத்துல நம்ம போன் பண்ணனும் . நம்ம செல்போன் ரிங்கு பேய் சிரிக்கிற மாதிரி ரிங்டோன் அடிக்கும் . அவ்வளவுதான் அந்த குடிகாரனும் அவன் மனைவியும பயத்துல நடுங்கி கிட்டு இருப்பாங்க அதுக்கப்புறம் தான் காலையில நம்முடைய வேலையை காட்டனும் டா தம்பி.
சரி சரி இப்போ நேரம் பத்து தானே ஆகுது அதுக்குள்ள கொஞ்ச நேரம் தூங்கலாம் அண்ணே.
தூங்கலாமா ... என்னடா சொல்ற ..கொஞ்ச நேரம் தூங்கலாம்னு நினைச்சு அப்படியே தூங்கிவிட்டோம்மனா நம்மளோட பிளான் எல்லாமே வேஸ்ட்டா போயிடும் அதனால இன்னும் கொஞ்ச நேரத்துக்கு முழிச்சுக்கிட்டு இருப்போம் . இல்லேன்னா ரெண்டு பேருமே தூங்கி விடுவோம் அதுக்கப்புறம் இது போல சந்தர்ப்பம் நமக்கு செட்டாகாது.
நீங்க சொல்றதும் சரிதான் அப்படியே செய்யலாம் அண்ணே.
வீட்டுக்கு வந்த கணவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்து பரிமாறினால் அந்தப் பெண் வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே குடித்திருந்தான் அந்த குடிகாரன்.
ஏண்டி குழம்பு சூடாவே இல்ல.
எட்டு மணிக்கு செஞ்ச குழம்பு பத்து மணிக்கு மேல வந்து சாப்பிட்டால் எப்படியா சூடாக இருக்கும்.
இதுக்குள்ள வா பத்து மணி ஆயிடுச்சு.
அதுசரி எப்பவுமே முன் பக்கமா வருவ வீட்டுக்கு . இன்னிக்கு என்ன வீட்டு பின்னாடி இருந்து வர.
அது ஒன்னும் இல்லடி சும்மாதான்..
பிறகு ஒருவழியாக அந்தக் குடிகாரன் சாப்பிட்டு முடித்து விட்டான் . பிறகு அவன் மனைவியே காம பார்வையால் பார்த்தான்.
யோவ் ......சாப்பிட்டியா..... ஒழுங்கா படுத்து தூங்கு. இந்த மாதிரி பார்வை பார்க்கிறதில் ஒன்னும் குறச்சல் கிடையாது.
இன்னைக்கு... உனக்கு புதுசா ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன் தெரியுமா.
புதுசா வா....... காட்டு பாக்கலாம்.
அந்தக் குடிகாரன் . தனது டவுசர் பாக்கெட்டில் இருந்து மறைத்து வைத்திருக்கும் செல்போனை எடுத்து. தன் மனைவியிடம் காட்டினான்.
என்னது இது போன் மாதிரியே இருக்கு. காட்டு பாக்கலாம் என்று சொல்லிக்கொண்டே அந்த போனை கையில் வாங்கி பார்த்தாள்.
இந்த போனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே. ஆ..ஆ..ஞாபகம் வந்திருச்சு இந்த போன் அந்த சாட்டையடி சாமியார் பூஜை அறையில். சாமி படத்துக்கு கீழே எப்பவுமே இருக்கும் இந்த போன் அவங்க கையில கூட வைத்திருக்க மாட்டாங்க. எப்போவுமே அந்த சாமி படத்தின் கீழே தான் கிடக்கும் அது எப்படி உன் கைக்கு வந்துச்சு.
என்னது....... சாமியார் ஓட போனா என்னடி சொல்ற.
யோவ் ......மரியாதையா சொல்லிடு இந்த போன அவங்ககிட்ட இருந்து எப்படி எடுத்துட்டு வந்த திருடிநீயா.
சத்தியமா சொல்றேன் டி . நான் திருடலை டீ இந்த போனு நம்ம வீட்டு பின்னாடி கீழே கிடைச்சுது டி சரி உனக்கு வாங்கிட்டு வந்தேன் என்று சொன்னால் நீ சந்தோஷப்படுவே என்று நெனச்சேன் அதனாலதான் பொய் சொன்னேன்டி நான் திருடல.
சரியா.... நீ திருட மாட்டேன்னு தெரியும் சும்மா தான் அப்படி கேட்டேன் காலையில இந்த போனை எடுத்து கிட்டு அந்த சாமியார்கிட்ட கொடுத்து விடலாம் இப்ப படுத்து தூங்கு.
இன்னைக்கு எனக்கு என்னமோ போல இருக்குடி என்று சிரித்துக்கொண்டே நெளிந்தான் அந்த குடிகாரன்.
இன்னைக்கு மட்டும் இல்ல எப்பவுமே நீ இப்படித்தான் நேளிவ இன்னிக்கு மட்டும் என்ன புதுசா .. படுத்து தூங்கு இதுல ஒன்னும் குறைச்சல் கிடையாது.
மனைவியை காம பார்வையால் பார்த்துக் கொண்டே. அவளின் கையில் இருந்த செல் போனை வாங்கி தனது டவுசர் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு கீழே படுத்தான் அவன் பார்வை அவளை விட்டு விலகவில்லை. அவளும் அவன் அருகில் படுத்து கொண்டாள் இருவரும் உறங்குவதற்கு தயாரானார்கள்.
இப்படிதான் அந்தக் குடிகாரன் தினமும் பார்வை மட்டுமே பார்ப்பான் அதன்பிறகு தூங்கிவிடுவான் இது வழக்கமாக நடப்பதுதான்.
நேரம் சரியாக 12 மணி...
அண்ணே 12 மணி ஆயிடுச்சு .. போன் பண்ணலாமா..
இது என்ன கேள்வி ... சும்மா பேசாதே. குரு முயிச்சிக்கபோறாரு படுத்துக்கொண்டே போன் பண்ணு என்று மெதுவாக சொன்னான்.
பதிலுக்கு அவனும் மெதுவாக ..
சரி அண்ணே.
சாட்டையடி சாமியார் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தார் அவர் சிஷ்யர்கள் பக்கத்திலே படுத்துக்கொண்டு அவருக்குத் தெரியாமலே தனியாக ஊர் மக்களை ஏமாற்றுவதற்கு தயாராகிவிட்டார்கள்.
சிஷ்யன் போன் செய்தான்..
குடிகாரன் பாக்கெட்டில் இருக்கும் செல் போன்னுக்கு .அது வைப்ரேஷன் மோடில் இருந்ததால் குடிகாரன் தொடைமீது அதிர்வுகளை ஏற்படுத்தியது.
குடிகாரன் அந்த அதிர்வில் எழுந்து கொண்டான். மீண்டும் அவன் மனைவியே தொந்தரவு செய்தான்.
இப்போ என்ன மணி ஆச்சுன்னு இப்படி தூங்குற ஏழந்திருடி எனக்கு என்னமோ போல இருக்கு.
யோவ் இன்னுமா நீ தூங்கல இதே வேலையா போச்சு உனக்கு ஒழுங்கா தூங்கு அப்புறம் எனக்கு நல்லா கோவம் வந்துடும்.
குடிகாரனும் காமப்பார்வை பார்த்தபடியே அப்படியே உறங்கினான்.
ஒரு மணி ஆனது.....
மீண்டும் சாட்டையடி சாமியாரின் சிஷ்யர்கள் போன் செய்தார்கள்.
மீண்டும் குடிகாரன் தொடைமிது செல்போன் அதிர்வை ஏற்படுத்தியது. குடிகாரன் மறுபடியும் எழுந்து கொண்டான்.
இப்போ என்ன மணி ஆச்சுன்னு இப்படி தூங்குறியா டி ஏழதிருடி எனக்கு என்னமோ போல இருக்கு என்று மறுபடியும் சொல்ல.
யோவ் எனக்கு கெட்ட கோபம் வந்து விடும் மரியாதையா தூங்கு..
இப்படி ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சிஷ்யர்கள் போன் செய்து கொண்டிருந்தார்கள் செல்போன் . குடிகாரனை எழுப்பிக் கொண்டே இருந்தது அவனும் தன் மனைவியை எழுப்பிகொண்டே இருந்தான்.
ஒரு கட்டத்தில் குடிகாரனின் மனைவி ஒரு முடிவுக்கு வந்தாள் இன்று இரவு நம்மை இவன் சும்மா விடமாட்டான் .ஆனால் இன்று அவர் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளட்டும் என்று உடைகளை கலைத்தாள்தொல்லை .
குடிகாரன் தனது மனைவியை உடையில்லாமல் பார்த்ததில் அவன் ஊமை பட்டாசாக வெடித்தான் அவன் பார்த்ததிலே கலைப்பாகி விட்டான்.
இதுக்குத்தான் இவ்வளவு நேரம் தொந்தரவு பண்ணி இருந்தியா நீ எல்லாம் ஒரு மனுஷனா இப்படி பார்த்ததற்கே களைப்பாகி தூங்கிட்டியா . உன்ன பத்தி எனக்கு தெரியாதா இன்னொருமுறை எழுப்பின அப்புறம் நா பொம்பளையா இருக்க மாட்டேன் என்று சொல்லி கோபத்தோடு தூங்க ஆரம்பித்தாள் அந்த நேரம் கோழி கூவுகிறது பொழுதும் விடிந்து விட்டது அவளுக்கு கோபம் இன்னும் அதிகமாயிடுச்சு . இப்படி இரவு முழுக்க நம்மை தூங்க விடாமல் தொந்தரவு செய்து விட்டானே நம் புருஷன் என்று எண்ணி கோவப்பட்டால் . பிறகு அவளும் எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் கோபத்தோடு.
அண்ணே..... இன்னைக்கு நைட்டு ஃபுல்லா அந்த குடிகாரனும் அவன் பொண்டாட்டியும் தூங்கி இருக்க மாட்டாங்க. நம்ம செல் போன் பேய் சிரிப்பது போல ரிங்டோன் ஆடிச்சு அவங்களுக்கு பயம் ஏற்படுத்தி இருக்கும்.
ஆமாண்டா தம்பி அவங்க பழத்துல இப்போ நேரா நம்ம குரு கிட்ட தான் வருவாங்க . அதுக்கு முன்னாடியே அவங்கள நம்ப மடக்கி பணத்தை பிடுங்கி விடுவோம் வாடா தம்பி போலாம் என்று புறப்பட்டார்கள் சாட்டையடி சாமியாருக்கு தெரியாமல்.
சொன்னது போல காலையில் குடிகாரனும் அவன் மனைவியும் செல்போனை எடுத்துக்கொண்டு சாட்டையடி சாமியாரிடம் கொடுப்பதற்காக புறப்பட்டார்கள்.
பாதி தூரம் சென்றதும் வழியில் சாட்டையடி சாமியாரின் சிஷ்யர்கள் நின்றிருப்பதை கவனித்தார்கள். சிஷ்யர்களும் இவர்கள் இருவரும் வருவதை கவனித்தார்கள்.
அண்ணே ....நீங்க சொன்ன மாதிரியே அவங்க ரெண்டுபேரும் வராங்க . நம்ம குரு எப்படி பேசுவார் என்று மனப்பாடம் பண்ணி வச்சுக்கோ.
நம்ம குரு முதல்ல என்ன கேட்பார் .. என்னம்மா ராத்திரியெல்லாம் தூங்கலையா என்பார் . அவர்களும் பதிலுக்கு ஆமாம் சுவமி என்று சொல்வாங்க அதுக்கப்புறம் . 2000 ரூபாய் செலவாகும் நான் உங்க பிரச்சனையே தீர்த்து வைக்கிறேன்னு சொல்லுவாரு இவ்வளவுதானே எனக்கு தெரியாதா இது என்ன மனப்பாடம் செய்யணும்மா . அவங்க வரட்டும் அண்ணனோட நடிப்பை பாருடா தம்பி.
யோவ் அந்த சாமியாரின் சிஷ்யர்கள் வழியில நிக்கிறாங்க அவங்க கிட்ட இந்த செல்போன் உங்களோடதா என்று கேட்டு கொடுத்திடு.
இவங்க கிட்டியே கொடுத்துவிடலாம் என்று குடி காரணும் சொன்னான்.
அருகில் சென்றதும் .....குடிகாரனும் அவனது மனைவியும் சிஷ்யர்களை பார்த்து இரு கைகளால் கும்பிட்டார்கள் .
பதிலுக்கு சிஷ்யர்கள் இருவரும் கைகளைத் தூக்கி ஆசிர்வாதம் செய்தார்கள்.
எங்க குருவை பார்ப்பதற்காக தானே செல்கிறீர்கள்.
ஆமாம் அய்யா....
எல்லாம் எங்களுக்கு தெரியும்.
என்னம்மா ...ராத்திரி முழுக்க தூங்கி இருக்க மாட்டீங்களே என்று சிஷ்யன் பேச்சு கொடுத்தான்.
குடிகாரனுக்கும் அவன் மனைவிக்கும் திக்கென்று ஆனது இவர்களுக்கு எப்படி தெரியும் நம்ம தூங்காமல் இருந்தது என்று பதறிப் போனாள்.
ஐயா நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல ஐயா என்று பணிவாக கேட்டால் குடிகாரன் மனைவி.
எல்லாம் எங்களுக்குத் தெரியும் நீங்கள் இன்று இரவு முழுக்க தூங்க வில்லை எங்களுக்கு எல்லாம் தெரியும் . இந்த விஷயத்துக்கெல்லாம் நீங்கள் எங்கள் குருவிடம் செல்ல வேண்டாம் . நாங்களே சரி செய்து விடுவோம் . இன்று இரவு நான் 12 மணிக்கு உங்கள் வீட்டுக்கு வந்து உன் பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன் . அதற்கு நீ 2000 தந்தால் போதும் என்று சிஷ்யன் சொன்னான்.
இதைக் கேட்ட குடிகாரனுக்கும் அவன் மனைவிக்கும் கோபம் தலைக்கு ஏறியது . எங்களுடைய பிரச்சனையை இவன் தீர்த்து வைப்பான என்று நினைத்து கொண்டு கோபத்தோடு இரண்டு சிஷ்யன்களையும் பிடித்துக்கொண்டார்கள்.
என் புருஷனுக்கும் எனக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கும் இதில் நீ என்ன தீர்த்து வைக்கப் போற அதுவும் என் புருஷன் முன்னாடியே கேட்கிறியே உனக்கு எவ்வளவு தைரியம் உனக்கு என்று கோபத்தோடு சிஷ்யர்களில் சட்டை பிடித்துக்கொண்டாள் குடிகாரனின் மனைவி.
சிஷ்யர்களுக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் இவர்கள் கோபப்படுகிறார்கள் சரியாகத்தானே பேசுகிறோம் என்று இருவரும் ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்துக் கொண்டார்கள் பிறகு இரண்டாவது சிஷ்யன் கேட்டான்.
நாங்க என்ன அப்படி தப்பா கேட்டுட்டோம். ராத்திரி முழுக்க நீங்க தூங்காம கஷ்டப்பட்டு இருந்தீங்க அதனால எங்க அண்ணான் உங்க பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன்னு தானே சொன்னாரு என்று தயவாய் சொன்னான்.
மறுபடியும் குடிகாரனுக்கும் அவன் மனைவிக்கும் கோபம் அதிகமாகி விட்டது உடனே கத்த ஆரம்பித்து விட்டார்கள் அருகில் இருந்தவர்கள் எல்லாம் ஓடி வந்தார்கள்.
என்னம்மா ஆச்சு.. ஏன் இப்படி இரண்டு பேரும் சாமியாரின் சிஷ்யர்களை பிடித்து வைத்து இருக்கீங்க என்று ஓடி வந்தவர்கள் கேட்டார்கள்.
ஐயையோ ...நான் என்னத்த சொல்லுவேன். இவனுங்க ரெண்டு பேரும் எங்கலை மறைந்திருந்து ராத்திரி முழுக்க பார்த்து இருக்கானுங்க . நாங்க சந்தோஷமா இருந்ததை இதை நான் எப்படி சொல்லுவேன் என்று என்று கத்தினாள் குடிகாரனின் மனைவி.
என்னடா இவங்க சொல்றது உண்மையா என்று சிஷ்யர்களை வந்தவர்கள் மிரட்டினார்கள்.
ஐயா நாங்க ஒன்னும் தப்பா கேட்கல ராத்திரி முழுக்க இவங்க சரியா தூங்கல உண்மையா இல்லையா என்று கேளுங்க ஐயா என்றான் சிஷ்யன்.
மறுபடியும் மறுபடியும் எங்கள அவமானப் படுத்துறங்க என்று குடிகாரன் மனைவி ஆழக ஆரம்பித்தாள்.
உடனே அருகில் இருந்தவர்கள் எல்லாம் சாமியாரின் சிஷ்யர்களை தர்ம அடி கொடுத்தார்கள் பிறகு இவர்களை சும்மா விடக்கூடாது சாட்டையடி சாமியாரிடம் இந்த அநியாயத்தை கேட்க வேண்டுமென்று அவர்களை அழைத்துக் கொண்டு அனைவரும் சாட்டையடி சாமியாரிடம் சென்றார்கள்.
கூட்டமாக வருவதைப் பார்த்தார் சாட்டையடி சாமியார் ....என்ன நம்ம இரண்டு சிஷ்யன்களையும் ஊர்மக்கள் இழுத்து வருவது போல தெரிகிறது . ஒருவேளை நம்முடைய பித்தலாட்டம் எல்லாம் கண்டுபிடித்து விட்டார்களா என்று நடுங்கினார் சாட்டையடி சாமியார்.
குடிகாரன் தனது பாக்கெட்டில் இருக்கும் செல்போனை கையில் எடுத்து கொண்டு சாட்டையடி சாமியார் முன்பாக நின்று கொண்டு உங்க சிஷ்யர்கள் என்ன வேலை செய்தார்கள் என்று தெரியுமா என்று கைநீட்டி கைநீட்டி பேசினான்.
நல்ல வசமாக மாட்டிக்கொண்டோம் போல் தெரிகிறது. அவன் கையில் எப்படி நமது செல்போன் போச்சு ஏதோ பெரிய தப்பு நடந்து இருக்கு இனி நம்மால் தப்பிக்கவே முடியாது போல் தெரிகிறதே என்று சாட்டையடி சாமியார் உள்ளுக்குள்ளே பயந்து கொண்டு இருந்தாலும் . சற்று நிதானமாக என்ன நடந்தது என்று சொல்லுங்களேன் என்றார்.
உங்க ரெண்டு சிஷ்யன்கலும் ராத்திரி முழுக்க இவங்க வீட்டுக்கு உள்ள என்ன நடக்குதுன்னு ஒளிஞ்சு இருந்து பாத்துக்கிட்டு இருக்கானுங்க . இவங்களும் பாவம் ராத்திரிதான் சந்தோசமாய் இருந்து இருக்காங்க அதை இவனுங்க பொழுது விடியும் வரை பாத்துக்கிட்டு இருக்கானுங்க . இது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா நீங்களே சொல்லுங்க சாமியாரே என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆவேசமாக சொன்னார்.
இதைக் கேட்டதும் சாட்டையடி சாமியாருக்கு சற்று தைரியம் வந்தது . அப்போ நம்ம விஷயம் எதுவுமே கண்டுபிடிக்கவில்லை சிஷ்யர்கள் தான் ஏதோ தவறு செஞ்சு இருக்கானுங்க என்று நினைத்து கொண்டு நான் என் சிஷ்யர்களிடம் கொஞ்சம் தனியாக பேச வேண்டும் பிறகு அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று நான் சொல்கிறேன் என்றார் சாட்டையடி சாமியார்.
சரி சரி பேசுங்கள்.... ஆனால் இவர்களை சும்மா விடக்கூடாது என்று சொல்லி சிஷ்யர்களை மட்டும் சாமியாரிடம் அனுப்பி வைத்தார்கள் அங்கு இருந்தவர்கள்.
சிஷ்யர்களை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தார் சாட்டையடி சாமியார்..
என்ன நடந்ததுன்னு மறைக்காம சொல்லிடுங்க . நம்ம செல்போன் எப்படி அவன் கைக்கு போச்சு நீங்க எதுவோ பெருசா தப்பு பண்ணுகிறீர்கள் நான் புரிஞ்சுகிட்டேன் உண்மையை சொல்லுங்கடா என்று கேட்டார்.
குருவே எங்களை மன்னிச்சிடுங்க . நீங்கதான் எங்களை காப்பாத்தணும் உங்களுக்கு தெரியாம நாங்களே அந்த குடிகாரன் வீட்டை ஏமாற்றலாம் என்று நினைச்சு நம்ம செல்போனை மறைச்சு வச்சு ராத்திரி போன் செஞ்சேன் அவங்க பயந்து இருப்பாங்கன்னு நெனச்சுக்கிட்டு . காலையில வந்ததும் நீங்க கேட்கிற மாதிரி கேட்டேன். நீங்க ராத்திரி முழுக்க தூங்கி இருக்க மாட்டீர்களே என்று கேட்டேன். ஆனால் என்ன நடந்ததுன்னு தெரியல எங்களை போட்டு அடிக்கிறாங்க செல்போனை அவங்க வச்சுக்கிட்டு இருக்காங்க ஒண்ணுமே புரியல குருவே எங்கள மன்னிச்சிடுங்க என்று இருவரும் குருவின் காலில் விழுந்து அழதார்கள்.
சாட்டையடி சாமியாருக்கு நன்றாக புரிந்தது நம்மை ஏமாற்றலாம் என்று நினைத்தார்கள் . ஆனால் விதி அவர்களை நம்மிடமே எடுத்து வந்து சேர்த்துவிட்டது இதுவும் நல்லதற்கே என்று நினைத்துக்கொண்டு இவர்களை காட்டியும் கொடுக்க முடியாது ஏனென்றால் நம்முடைய ரகசியம் எல்லாமே இவங்களுக்கு தெரியும் . அதனால் இவர்களை தண்டிப்பது போல் தண்டித்து விடலாம் என்று நினைத்து கூட்டத்தின் முன்பாக வந்து நின்றார்.
நீ சொல்லுமா என்ன நடந்ததுன்னு . என்று குடிகாரன் மனைவியிடம் கேட்டார்.
ஐயா எங்க வீட்டுக்காரருக்கு உங்க செல்போன் கீழே கிடைச்சிருக்கு . அதை என்னிடம் காட்டினார் நானும் இது சாமியாரின்.செல்போன் ஆச்சே இதை காலையில கொடுத்துவிடலாம் என்று நினைத்து உங்களைப் பார்ப்பதற்காக வந்தோம் வழியில் உங்கள் சிஷ்யர்கள் எங்களை மடக்கி நடந்தது எல்லாம் சொல்லி எங்களை அவமானப்படுத்துகிறார்கள் ஐயா என்றால் குடிகாரனின் மனைவி பணிவாக.
நன் என் சிஷ்யர்களிடம் நள்ளிரவில் ஊரை சுற்றி வரும்படி தினமும் சொல்வேன் ஏனென்றால் ஊரில் ஏதாவது அசம்பாவிதம் பேய் பிசாசு நடமாட்டம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வரச் சொல்வேன் நேற்று இரவு அப்படி தான் இவர்களை அனுப்பி வைத்தேன் இவர்கள் உங்கள் வீட்டு முன்பாக சென்றிருக்கிறார்கள் . நீங்களும் உல்லாசமாக இருந்திருக்கிறாரிகள் ஏதோ சபலத்தில் அவர்கள் எட்டி பார்த்துவிட்டார்கள் அந்த நேரத்தில் . அதே சமயத்தில் என்னுடைய செல்போனை இவர்கள் உங்கள் வீட்டின் அருகில் தவற விட்டுவிட்டார்கள் அதனால் அவர்களுக்கு என் சாட்டையால் ஆளுக்கு பத்தடி கொடுக்கிறேன் வேணுமென்றாள் நீங்களும் அவர்களை அடிக்கலாம் . மற்றபடி அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை இனி எந்த தவறும் அவர்கள் செய்ய மாட்டார்கள் நான் பொறுப்பு என்றால் சாட்டையடி சாமியார்.
பிறகு சாமியார் சிஷ்யர்களை சாட்டையால் வெளுத்து வாங்கினார் நிஜமாகவே ஏனென்றால் எனக்கு துரோகம் செய்தீர்களா என்று மனதில் நினைத்துக்கொண்டு அடித்தார் பிறகு வந்தவர்களில் ஒரு சிலரும் அடித்தார்கள் அதன் பிறகு அனைவரும் கலைந்து சென்றார்கள்.
பிறகுசாமியார் செல் போனை வாங்கி பார்த்தார் ....அந்த செல்போன் வைப்ரேஷன் மோடில் இருந்ததை பார்த்தார் அப்போதுதான் அவருக்கு புரிந்தது நடந்தது எல்லாம்..
எந்த தொழில் செய்தாலும் புத்திசாலித்தனத்தை முன்வைக்க வேண்டும் ஆசையில் செய்தால். இப்படி தான் மாட்டிக்கொள்வோம் என்று இரண்டு சிஷ்யர்களும் மனதில் நினைத்துக்கொண்டு தலைகுனிந்து நின்றார்கள்..
தொடரும்.......