Karthikeyan Jayaraman
Saha Writer
- Messages
- 111
- Reaction score
- 52
- Points
- 28
நாட்கள் நகர்ந்தது ........பரந்தாமனின் காய்ச்சலும் மெல்லமெல்ல குறைந்துவிட்டது கையிலிருந்த தீ புண் காயமும் ஆறிவிட்டது ஆனால் பரந்தாமன் மனம் மட்டும் அப்படியே இருந்தது குழப்பத்தோடு
இன்று இல்லாவிட்டாலும் நாளை அல்லது வேறொரு நாளில் காணாமல் போனவர்களை சங்கர் கண்டுபிடித்துவிடுவான் . நம்முடைய வேஷமும் கலைந்து விடும் அதன் பிறகு நம் எப்படி இந்த ஊரில் கௌரவமாக இருக்கமுடியும் அதைவிட உயிரை விட்டு விடலாமே என்று பரந்தாமன் மனம் . பரந்தாமனுக்கு சொல்லிக்கொண்டே இருந்தது.
நம் வாழ்க்கையில் சங்கர் ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தி விட்டான் என்று நினைத்தோம். ஆனால் சங்கர் முயற்சியால் நம் வாழ்க்கை வீணாக போகப்பகுது என்று இப்போதுதான் புரிகிறது.
நடப்பது எல்லாமே பரந்தாமனின் திட்டத்திற்கு விரோதமாகவே அமைகிறது அதனால் பரந்தாமனின் மனம் குழப்பத்தோடும் வருத்தத்தோடு இருந்தான் பரந்தாமன்.
இரண்டு வாரம் கடந்தும் சங்கர் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை . என்ற தகவல் மட்டும் பரந்தாமனுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது இது இப்படியே நீடித்தால் நன்றாக இருக்கும் . என்று பரந்தாமனின் மனம் சற்று பரந்தாமனை அமைதிப் படுத்தியது.
பிறகு பரந்தாமனுக்கு தோட்டத்திற்கு சென்று வர வேண்டும் என்ற யோசனை வந்தது ஏனென்றால் பம்புசெட்டில் மற்றொரு அறையில் தனது அம்மா படத்தில் பின்னால் மறைத்து வைத்திருக்கும் பணப் பெட்டி பார்த்து இரண்டு வாரங்கள் கடந்து விட்டது .எப்படி இருக்கிறது என்று கவனித்து வரலாமென்று முடிவு செய்து தோட்டத்திற்கு கிளம்பினான். தம்பிகளையும் புறப்படச் சொன்னான் பரந்தாமன்.
பரந்தாமனும். அவன் தம்பிகளும் மூன்று பேரும் வழக்கம்போல ஒரே பைக்கில் தோட்டத்திற்கு கிளம்பினார்கள். இதைப்பார்த்து பண்ணையாருக்கும் பரந்தாமனின் மனைவி சாந்திக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இவர்கள் இப்படி ஒற்றுமையாக தோட்டத்திற்கு கிளம்பி இரண்டு வாரங்கள் ஆனது.
ஆனால் முகம் மட்டும் மூன்று பேருக்கும் கலையவே இல்லை என்று கிண்டல் அடித்தாள் சாந்தி.
எனக்கும் இப்போது தான் ரொம்ப சந்தோசமா இருக்கு மா
பரந்தாமன் ஒரு வாரமா காய்ச்சல் வந்து படுத்துக் கொண்டிரந்தது என் மனசுக்கு என்னமோ போல இருந்தது இப்போது தான் எனக்கு தைரியம் வந்தது . என்னதான் இருந்தாலும் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் பெத்த மனசுக்கு கஷ்டம் தானே. இனிமேல் கல்யாண வேலையை கொஞ்சம் விறுவிறுப்பா பாக்கணும் என்ன நான் சொல்றது சரிதானே மா என்றார் மருமகளிடம் பண்ணையார்...
கல்யாண வேலையை விறுவிறுப்பா பார்க்கலாம் மாமா ஆனால் நம்ம சங்கர் என்னும் காணாமல் போனவர்களை பற்றி எந்த தகவலையும் இதுவரைக்கும் கண்டுபிடிக்கவில்லை . ஒருவேளை அவர்களை கண்டுபிடிப்பதில் ரொம்ப கஷ்டமா என்றாள் சாந்தி.
இருக்கலாம் .....அவர்களுக்கு ஏதோ ஒரு பெரிய துரோகத்தை யாரோ செய்து இருக்கிறார்கள் . அதனால் தான் அவர்கள் எங்கேயோ தலைமறைவாக இருக்கிறார்கள் அவர்களை கண்டுபிடித்து விசாரணை செய்தால் தான் இந்த ஊரும் . நம்ம குடும்பமும் நிம்மதியாக இருக்கும் இல்லையென்றால் மெல்ல மெல்ல நம்முடைய எதிரி இந்த ஊரையும் நம் குடும்பத்தையும் அழித்து விடுவான் . அதனால் தான் நான் காணாமல் போனவர்களை தேடுவதற்கு ரொம்ப தீவிரம் காட்டுகிறேன் என்றார் பண்ணையார்.
உண்மைதான் மாமா..... ஆனால் கண்டுபிடிப்பதற்கு மேலும் சில ஆட்களை அனுப்பலாமா மாமா.
எனக்கு சங்கர் மேல் ரொம்ப நம்பிக்கை இருக்கு அவன் இன்னும் ஓரிரு தினங்களில் கண்டுபிடித்துவிடுவான் நீ வேணா பாரேன்.
எனக்கும் சங்கர் மேல் நம்பிக்கை இருக்கு மாமா . அவர் காணாமல்போனவர்களை தேடுவதில் தீவிரமாக இருப்பதை நானும் கேள்வி பட்டேன் . எப்படியோ நம் பிரச்சனைக்கு இன்னும் ஒரு வாரத்தில் ஒரு முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு மாமா கண்டிப்பா கடவுள் நமக்கு நல்ல வழி காட்டுவார் . வாங்க உங்களுக்கு காபி போட்டு கொடுக்கிறேன் என்று சொல்லி பண்ணையாரை உள்ளே அழைத்துச் சென்றால் சாந்தி
பரந்தாமனும் அவன் தம்பிகளும் பம்பு செட்டின் அருகில் இருக்கும் மரங்களின் நிழலில் நின்றார்கள்.
பம்பு செட்டின் கதவு மூடி இருந்ததை மூவரும் கவனித்தார்கள்.
சங்கர் காணாமல்போனவர்களை தேடுவதற்கு சென்றுவிட்டான் இந்த ரேகா எங்கே என்றான் பரந்தாமன்.
சங்கர் காணாமல்போனவர்களை தேட போனதும் ரேகா கொஞ்ச நேரம் வேலை செய்துவிட்டு ஊருக்குள்ளே அவள் அம்மா வீட்டிற்க்கு சென்று விடுவாள் பிறகு சாயங்காலம் வந்து விடுவாள் இது தினமும் இப்படி தான் நடக்குது அண்ணா. என்று தீனா சொன்னான்.
சரி சரி எப்படி வெண்ண போகட்டும்.. நான் அம்மா படத்தின் முன்பு சிறிது நேரம் கும்பிட்டு விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றான் பரந்தாமன்.
வழக்கம்போல பரந்தாமன் அவன் அம்மா படத்தை ஒரு ஏக்கத்தோடும் பார்த்தான்.
அம்மா உன்னால் என்னை காப்பாற்ற முடியுமா எனக்கே சந்தேகமாக இருக்கிறது தாயே.
காணாமல் போனவர்களை சங்கர் கண்டு பிடிக்காமல் போனால் மட்டுமே . உன்னால் என்னை காப்பாற்ற முடியும் இல்லையென்றால் நானும் தம்பிகளும் உன்னிடத்தில் வந்து சேர்ந்து விடுவோம் . வேறு வழி இல்லை தாயே. சங்கர் காணாமல் போனவர்களை எப்படியாவது என்னைக்காவது . ஒரு நாள் அவன் கண்டுபிடித்துவிடுவான் அது நிச்சயம் நடக்கும் . அவர்களை கண்டுபிடிப்பதுதான் அவனுடைய லட்சியமாக நினைத்து அவன் செயல்படுகிறான் . அதனால் எங்களுடைய வாழ்க்கையை இன்னும் சிறிது காலத்தில் முடிந்து விடும் போல் தெரிகிறது தாயே நீ எப்படி எங்களை காப்பாற்ற முடியும் இருந்தாலும் உன்னை விட்டால் எனக்கு வேறு யாரும் கிடையாது தாயே என்று உருக்கமாக வேண்டி முடித்துக்கொண்டு வழக்கம்போல சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெதுவாக ஒரு படி ஏறி அவன் தாய் படத்தின் பின்னால் இருக்கும் பணப்பெட்டியை சரி பார்த்தான் எல்லாம் சரியாக இருந்தது .... இருந்தாலும் மனவருத்தத்தோடு கீழே இறங்கி வந்தான் . இந்த பணத்தை எல்லாம் நம்மால் அனுபவிக்க முடியுமா என்ற ஏக்கத்தோடு அவன் அங்கிருந்து வெளியே வந்துவிட்டான்.
மூன்று பேரும் பம்பு செட்டின் அருகில் இருக்கும் மரத்தின் நிழலில் ஒன்றாக நின்றார்கள் மௌனமாக.
அண்ணே இப்ப நம்ம என்ன முடிவு பண்ணலாம் என்றும் . சந்திரன் பரந்தாமனிடம் பேச்சு கொடுத்தான்.
பரந்தாமன் முகம் கலையாமல் சோர்வாக தம்பிகளை பார்த்தான்.
நம்ம முடிவு செய்யறதுக்கு ஒண்ணுமே இல்லை தம்பி . விதிபடி எப்படி நடக்கிறதோ நடக்கட்டும். இனி நம்மால் எதுவும் செய்ய முடியாது . பிரச்சனை நம் கை மீறி போய்விட்டது நம்மால் என்ன செய்ய முடியும் காணாமல் போனவர்களை தேட வேண்டாம் என்று சங்கரிடம் சொல்லமுடியுமா . இல்லை காணாமல் போனவர்கள் நம்மளை காட்டிக் கொடுக்காமல் இருப்பார்களா . இல்லை ஊர்மக்கள் எல்லோருமே நம்மளை மன்னித்து விட்டாலும் அப்பா நம்மை மன்னிப்பாரா இப்படி எதுவுமே நமக்கு சாதகம் கிடையாது நம்ம என்ன செய்தாலும் தப்பிக்க முடியாது . நம் விதிப்படி என்ன நடக்கிறதோ நடக்கட்டும் . ஒன்று மட்டும் புரிகிறது இன்னும் ஒரு வாரத்தில் நம் குடும்பத்தில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகிறது . ஏனென்றால் என் மன நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது . எனக்கு வாழ்வதற்கே பிடிக்கவில்லை தம்பி . ஏதோ கொஞ்சம் தோட்டத்திற்கு வந்து போனால் மனசுக்கு ஆறுதலா இருக்கும் என்பதற்காகத்தான் நான் இங்கு வந்தேன் . அதேபோல உங்களுக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்ன செய்வது ...... தெரியாமல் செய்த தவறினால் உன்னுடைய திருமணமும் நின்று போச்சு . இனி என்னால் திருமணத்தை நடத்த முடியுமா என்ற சந்தேகமும் வந்து விட்டது
அப்பாவிற்கு உண்மை தெரியாது திருமணம் நடக்கப் போகிறது என்ற சந்தோசத்தில் இருக்கிறார் ..... எப்படியோ என்னுடைய ஒரே நம்பிக்கை காணாமல் போனவர்கள் கிடைக்கக்கூடாது . பிறகு திருமணத்தை நான் எப்படியாவது நடத்தி வைப்பேன் . ஆனால் அது இப்போதைக்கு சாத்தியமாகாது போல் தெரிகிறது தம்பி .
நீ ஒன்றும் கவலைப்படாதீர்கள் எல்லாம் தவறையும் நான்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்கிறேன் . உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்றான் பரந்தாமன் உருக்கமாக...
அண்ணனின் பேச்சைக் கேட்டதும் சந்திரனுக்கும் தினாவுக்கும் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார்கள். இனி அண்ணனை சந்தோசமாக பார்த்துக் கொள்ள முடியாதா என்ற ஏக்கமும் அவர்களுக்கு அதிகமானது. ஆனால் ஒரு வழியும் கிடைக்கவில்லையே என்று தவித்தார்கள் . என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டு இருந்தார்கள் அந்த நேரத்தில் சங்கர் வருவதே மூவரும் பார்த்தார்கள்.
வழக்கம் போல சங்கர் காணாமல்போனவர்களை தேடிவிட்டு சோர்வாக பம்புசெட்டை நோக்கி . பச்சை பசுமையாக இருக்கும் வயல்வெளியில் நடந்து வந்து கொண்டிருந்தான்.
சங்கர் வருவதை பார்த்ததும் மூவரும் முகத்தை இயல்பாக மாற்றிக் கொண்டார்கள் . சங்கரும் வந்து சேர்ந்தான் பம்புசெட்டின் அருகில்.
என்ன சங்கர் ....இவ்வளவு நேரம் கழிச்சு வர எப்பவுமே இந்த நேரத்துக்குத் தான் வருவியா என்றான் பரந்தாமன்.
ஆமாம் அய்யா கொஞ்சநாளா லேட்டாதான் வரேன் என்றான் சங்கர்.
நீ ஒன்னும் உடம்பை ரொம்ப அலட்டிக் கொள்ளாதே சங்கர் . நீயும் பாவம் ...புதுசா கல்யாணம் ஆனவன் . எங்கள் குடும்ப பிரச்சனையால் உன் நிம்மதியும் போய்விட்டது . இருந்தாலும் நீ உன் மனைவியோடு கொஞ்சம் சந்தோஷமாகவும் இரு சங்கர் ...... எப்போவுமே காணாமல்போனவர்களை கண்டுபிடிக்கும் எண்ணத்திலே உன் சந்தோசத்தை இழந்து விடாதே அவர்கள் கிடைக்கும்போது கிடைப்பார்கள் . அதற்காக உன் உடம்பை நீ அலட்டிக் கொள்ளாதே சங்கர் .என்றான் பரந்தாமன்.
சரிங்க அய்யா ...என்று சங்கர் பணிவாக சொன்னான்.
பம்புசெட்டு கதவு சாத்தி இருக்கு உன் மனைவி ஊருக்குள்ள போய் இருக்காங்கன்னு நினைக்கிறேன் என்றான் பரந்தாமன்.
ஆமாம் அய்யா. ..அவள் வரும் பொழுது சாப்பாடும் கொண்டுவந்து விடுவாள் . அதனால்தான் இன்னைக்கு. இன்னும் வரவில்லை என்றான் சங்கர்.
சரி சங்கர் ..நாங்கள் கிளம்புகிறோம் உடம்பை பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள் மூன்றுபேரும்.
பிறகு ரேகாவும் வந்துவிட்டாள்..
ரேகாவின் பளிச்சென்ற முகம் கலகலப்பான சிரிப்பு. சங்கர் மனதை சற்று உற்சாகமாக மாற்றியது.
என்ன மாமா இன்னைக்கு பூ வாங்கிட்டு வரலையா மறந்துட்டியா என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் ரேகா.
ஆமாம் புள்ள மறந்துட்டேன்..
நீங்க எதனால மறந்தீங்க என்று எனக்கு நல்லாவே தெரியும் . என்று மறுபடியும் சிரித்தாள்..
கிண்டல் செய்யாத புள்ள...
நான் எத்தனை முறை சொல்லி இருக்கேன் மனச ரிலாக்ஸா மாத்திகொண்டு தேடுங்க மாமான்னு .. கண்டுபிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு பார்த்தா . பார்ப்பவர்கள் எல்லாமே கனகா மாதிரியே தான் தெரியும் . நம்ம மனசு ரிலாக்ஸா இருந்தாதான் டக்குனு கண்டுபிடிக்கலாம் . இல்லன்னா இப்படி டென்ஷனாகி மூஞ்சி உம்முன்னுதான் வச்சுக்கிட்டு வரணும் . மனைவிக்கு பூ கூட வாங்கிட்டு வராமல் . என்று சொல்லி மறுபடியும் புன்னகையோடு சிரித்தாள்.
அவள் சிரிப்பில் சங்கருக்கு கவலையெல்லாம் பறந்து போனது அவளை அப்படியே அல்லி குடித்து விடலாம் போல் இருந்தது சங்கருக்கு . அந்த அளவுக்கு ரேகா மினுமினு போடு கலகலப்பா இருந்தாள். அவளுடைய சுறுசுறுப்பும். மேலும் சங்கருக்கு காமப்பசியை ஏற்படுத்தியது.
என்ன மாமா... அப்படியே சிலை போல நிக்கிறீங்க போயிட்டு பம்புசெட்டில் சில்லுனு குளிச்சிட்டு வாங்க . அப்பத்தான் சூடு தணிந்து டென்ஷன் எல்லாம் போய்விடும் என்றாள் ரேகா.
சங்கரம் குளித்து முடித்துவிட்டு பிறகு ரேகா சங்கருக்கு உணவு பரிமாறினாள் . பிறகு சங்கரின் மனதை புரிந்து கொண்ட ரேகா அவன் காமப் பசியையும் தீர்த்து வைத்தாள்.
இருவரும் படுக்கையில் படுத்தபடியே பேசிக்கொண்டார்கள்
அப்போது ரேகா சங்கரை பார்த்து ஒரு யோசனை சொன்னாள்.
முதல் முதலில் காணாமல்போன குடும்பத்தை பண்ணையார் பசங்க தேடிக் கொண்டிருக்கும் விஷயம் கனகாவிற்கு தெரியும் அதுக்கப்புறம் கனகா குடும்பமும் காணாமல் போனது .....ஒருவேளை கனகா எங்கேயாவது தலைமறைவாக இருந்தாள் கண்டிப்பாக பண்ணையார் மகன்கள் நம்மை தேடுவார்கள் என்ற விஷயம் கனகாவுக்கு தெரியும் . அதனால் யாரும் கண்டுபிடிக்காத ஊருக்குத்தான் கனகா சென்று இருப்பாள் அப்படிப்பட்ட ஒருஊரை தான் நாம் தேர்வு செய்து தேட வேண்டும் மாமா என்றாள் ரேகா.
கனகாவின் யோசனை சங்கருக்கு சரியாக பட்டது.
நீ சொல்றதும் சரியாத்தான் இருக்கும் புள்ள . நிச்சயமா பண்ணையார் பசங்க நம்மளை தேடுவாங்க என்ற விஷயம் கனகாவுக்கு தெரியும் அதனால அந்த புள்ள எங்கேயோ தேட முடியாத ஊருக்குத்தான் போயிருப்பா என்று சங்கரும் சொன்னான்.
அதுமட்டுமில்லை மாமா ..கனகாவின் மகன் நல்லா படிப்பான் . இந்த விஷயம் இந்த ஊருக்கே தெரியும் அதனால கண்டிப்பா அவ பள்ளிக்கூடம் இருக்கிற ஊருல தான் அவள் இருப்பா அதனால இரண்டு விஷயத்தை நம்ம புரிஞ்சுக்கணும் ஒன்னு கஷ்டமான ஊர் அந்த ஊருக்குள்ள பள்ளிக்கூடம் இருக்கணும் . இந்த இரண்டு விஷயம் ஒன்னா இருந்தால் அந்த இடத்தில் நிச்சயமா கனக குடும்பம் அங்கு இருப்பாங்க என்று ஆணித்தரமாக சொன்னாள் ரேகா.
சின்னத் துப்பு கிடைத்தாலே விடமாட்டான் சங்கர் . ரேகா இப்படி ஒரு தகவல் சொன்னதும் சங்கருக்கு அவன் உற்சாகம் மேலும் பொங்கியது . எப்பொழுது பொழுது விடிய போகிறதோ உடனே கிளம்பி போகலாம் என்று துடித்தான் சங்கர்.
ரேகாவின் முயற்சி கைகூடி வருமா பொறுத்திருந்து பார்க்கலாம்.
தொடரும்........