Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
வாழ்த்துக்கள் சகோ..
அருமையா முடிச்சிருக்கீங்க ..
Thank you sis..
 
நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
மாயவனோட எதிர்ப்பார்ப்பில்லாத குணத்துக்கு தத்தெடுத்தவங்க பாசம் குறஞ்சிதும் காரணமா இருக்கும்மோ. இவங்க பேசுற கவிதை ப்பா ப்பா செம்ம😍😍😍😍😍. மாயாக்கு மட்டும் இல்ல கேக்குற நமக்குமே மகேனோட இழப்பு கஷ்டமா இருக்கு ஆனா மாயன் இப்படி எதார்த்தத்தை புரிஞ்சுகிட்டு எப்படி தான் அதோட பயணிக்கிறானோ இதுக்கும் ஏதாவது மாயம் கத்து வெச்சிருப்பானோ.
என்ன அர்ச்சனா மா எங்கேயோ கமெண்ட் போட்டிருக்கீங்க. அதைவிட எனக்கு இப்பதான் தெரியிது..😂😂 மிக்க நன்றி மா..❤️❤️
 
Mrs. Prabha Sakthivel

Active member
Messages
115
Reaction score
103
Points
43
Thank you do much prabha ma. இவ்வளவு நாள் கழிச்சு இப்பதான் உங்க பேரே தெரிஞ்சது. எல்லா எபியையும் ரீட் பண்ணி, கமெண்ட் கொடுத்த உங்களோட தொடர்ந்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி மா.. கருத்துக்களை பகிர்ந்துக்கிட்டதுல மிக்க மகிழ்ச்சி..😍😍❤️❤️❤️
🙏♥♥
 
Messages
190
Reaction score
175
Points
43
முதல் முறையாக இவங்க கதையை படிக்க வாய்ப்பு கிடைத்தது இத்தனை நாட்கள் இந்த வைரத்தை தவறவிட்டுள்ளேன். ஆண்டி ஹீரோ சப்ஜெக்ட்லயே இது ரொம்ப ரொம்ப வித்தியாசமான கதைகளம்.

ரொம்ப ரொம்ப பிடிச்சது கதையில் வரும் கவிகள் எத்தனை முறை மறுபடியும் மறுபடியும் படித்தேன் என்று கணக்கு இல்லை. அதுபோல வார்த்தை கோர்வைகளும் அருமை. வார்த்தை தேர்வுகளும் அருமை. படிக்க படிக்க அவ்வளவு ஆர்வம் பிறக்கிறது.

கதையில் பிடித்த கேரக்டர்ஸ் மாயவன் சந்தனா. மாயவன் மாயங்கள் செய்து மயக்கினான் என்றால் சந்தனா சொல்ல தெரில ஆனால் ரொம்ப பிடிச்சிருந்தது.

மிடில் கிளாஸை சேர்ந்த இரு தோழிகள் சினிமா பைத்தியங்களாக, வேலை செய்த காசில் ஒரு தொகை எடுத்து சினிமா தியேட்டர் சென்று சினிமா பார்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் தாங்களே நடித்தால் என்ன என்று வீட்டை விட்டு கிளம்புகிறார்கள். அதன் பின்னான அவர்கள் வாழ்க்கை என்னானது அவர்கள் சந்தித்த துரோகங்கள் பற்றியும் அதை எப்படி கடந்து வந்தார்கள் என்றும் அழகான வார்த்தை தேர்வில் சொல்லியிருக்காங்க.

சாதாரண பெண்ணாக இருந்து கேரக்டர்காக தன்னை மாற்றம் செய்ய என்று தன்னையே இழந்து தன் சுய கேரக்டரையும் மறந்து புதுமையாக மாறுகிறாள் பெண்ணவள். அவள் தோழியே துரோக இழைக்க எவரையும் நம்ப முடியாத சூழலில் மயக்கும் மாயவனை சந்திக்கிறாள். அவனின் பேச்சு பிடிக்க போய் அவனிடம் பேசி தனக்கு உதவி செய்ய கோரி தன் தவறுகளை திருத்த முயற்சி செய்கிறாள் ஆனாலும் நிம்மதி இல்லை.

மாயவன் வரும் இடம் எல்லாம் தானாவே புன்னகை வந்து ஒட்டிக்கும் லவ்லி பாய் என்ன ஒரு கேரக்டர்யா. மாயவன் உதவி மூலம் தனக்கு துரோகம் செய்தவர்களை பங்கம் செய்வது சூப்பர். அதோட அந்த டயலாக் ஆஸம் மானம் என்பது பெண்களுக்கு உரித்தான சொத்தா என்ன ஏன் ஆண்களுக்கு மானம் கிடையாதா👌👌 ஆடை இல்லாமல் பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டல் விடும் ஆண்களுக்கு சரியான சாட்டையடியாக அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் இடம் பெற்றிருந்தன.

இறுதி அத்தியாயங்கள் இரண்டும் ரொம்ப உணர்வு பூர்வமானதா இருந்தது. வித்தியாசமான கதைகளத்துடன் வித்தியாசமான முடிவு அருமை. முடிவு எதிர்பாக்கவே இல்லை. முத்தம் தேகதேவையில் சேர்த்தி இல்லை. 👌👌சகாப்தம் தள போட்டி கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்
 
வாவ். ரொம்ப நன்றி மா. ஆரம்பத்துல இருந்து ஒவ்வொரு எபிக்கும் கமெண்ட் பண்ணி ஊக்கம் கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. I feel so happy .😍😍😍❤️❤️❤️❤️
 
Top Bottom