Thank youNice story. Very good narration. Loved reading it. Thank you
Thank you so much ma for your valuable comment..Wow.... super story sis...
மாயவன உண்மையாவே நான் magic manஆ நினைச்சிட்டேன்... முதல் 3 அத்தியாயமும் வேற வேற இடத்தை காட்டவும், மாயவன் விதியை மாத்தறவன் மனிதனே இல்ல... like that... நினைச்சிட்டேன்...
But அது சதிஷா இருக்கும்னு நினைக்கல...
ரொம்ப காலம் வாழ்ந்து நிறைய அனுபவங்களை சேர்த்த பெரியவங்களுக்கே இவ்வளவு பக்குவம் இருக்கும்னு எனக்கு தோணலை... He is specialனு சொல்லறதா?! Abnormalனு சொல்லறதா?!னே எனக்கு தெரியலை... ஆனா எனக்கு பிடித்து இருந்தது அவனை...
அடுத்து சாவித்ரி... ரொம்ப சாதாரண பொண்ணு தான்... ஆனா அவ எதையும் கண்டுக்காத சந்தனாவ மாற காரணம் 2 பேரு தான் எனக்கு தோணி... மேலோட்டமா பாத்தா வினய் நரேன் மாறி தோணும்... But true reason சாவி அப்பா and வதனி தான்... சாவி வன்னி பாக்காம இருந்து இருந்தா இது எல்லாம் நடந்து இருக்காது... அவ நல்லா இருக்கா...
அடுத்து அவங்க அப்பா 4/5 பொண்ணுங்க பொறக்கும் போது பையன் பொறக்கலனு வருத்தம் சாவி பொறக்கும் போது மட்டும் வருத்தம் வந்து அவளை திட்டிட்டே இருக்காங்க... அது தான் அவ மனசுல வந்த ஓட்டாத தன்மை போல... அம்மா பிறந்ததுல இருந்து அடிக்காமயா இருந்து இருப்பாங்க... ஆனா அந்த ஒட்டாத தன்மையும் வனஜாவின் கருத்துக்களுமே அவள் வாழ்க்கை இப்படி ஆக காரணம் நினைக்கறேன்... கூடா நட்பு கேடில் முடியும் இது தான் போல...
அதுக்குனு வினய்/நரேன்லாம் நல்லவங்க சொல்ல வரல... சாவி வாழ்க்கை மாற காரணம் மட்டும் யோசிச்சேன். ஏன்னா சாவிக்கு நடிப்பில் அவ்வளவு ஆர்வம் கூட இல்லை... அது தான்...
அடுத்து சந்தனா சாவி மாறனது... அவங்க அம்மா கூட சேர்ந்தது... உண்மையா super... அதுவும் அவங்க அக்கா கணவர் அப்படி பாத்தது... natural...
மொத்ததுல... லவ்னு ஒரு காண்சப்டே வராம ரொம்ப நல்லா இருந்தது...
உண்மையிலேயே நீங்க என்ன வேணும்னாலும் சொல்லலாம். உங்களுக்குத் தோணுற உணர்வுகளை அப்படியே பகிர்ந்துக்கலாம். அது வாசகரோட உரிமை. ரொம்ப ரொம்ப நன்றி மா. உங்களோட சில எண்ணங்களுக்கு பதிலளிக்கிற கடமை எனக்கு இருக்கு. அதுனால நானும் சொல்லுறேன். ஏத்துக்க முடிஞ்சா ஏத்துக்கோங்க. நீங்க சொன்னது சரிதான். அல்லியோ சந்தனாவோ உடனுக்குடனே கொடுத்திருக்கலாம்னு. ஆனா அதை அவ எப்படிச் செய்யிவா? அந்தளவுக்கு அப்ப அவளுக்கு தைரியமோ, பலமோ, துணிவோ எதுவும் இல்ல. ரெண்டாவது அவளுக்குள்ள இருந்த சினிமா ஆசைதான் அவளை தேங்கி நிக்க வச்சிடுச்சு. மாயவனைப் பத்திச் சொன்னது சரிதான். அவங்களோட நட்பு நிச்சயம் அப்படியே தொடராது. ஏன்னா அதுதான் அவனோட குணம். விலகணும்னு முடிவு பண்ணீட்டா நிச்சயம் விலகிடுவான். தனாக்கும் அவனுக்கும் வெறும் நட்பா மட்டும் இருக்கிற பட்சத்துல நிச்சயமா அவளைப் பத்திய சிந்தனைகள் அவனுக்கு வராது. ஆனா மகிழனை அப்படி விட மாட்டான். அவன் இரண்டு பேருக்கு இடையில இருக்க உறவுப் பாலம். இயல்பான ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில உருவாகிற பல உறவுகளைக் கடந்த புரிதல் இருக்கு அவங்களுக்குள்ள. அது மகிழனால மட்டுமே சாத்தியம். எதிர்காலத்துல மாயவனுக்குத் தேவைப்படும் போது சந்தனாவும், தனாக்குத் தேவைப்படும் போது மாயவனும் நிச்சயம் வருவாங்க. அப்புறம் மகிழனை மட்டும் விட்டுடுவானா? அவங்க உறவு எப்பவுமே தொடரும். அப்படித்தான் அவங்களோட உறவை நான் வடிவமைச்சிருக்கேன். ரொம்ப ரொம்ப நன்றி மா கருத்துக்களை பகிர்ந்துகிட்டதுக்கு. மிக்க மகிழ்ச்சி..யாரும் எதிர்பார்க்காத முடிவு அதிலையும் ஒரு தனித்துவம்... சிறப்பு அபாரமான கதை கரு... கதை பெயரும் சிறப்பு... எல்லாரும் எதிர்மறையான கதாநாயகன் பின்னே ஓடும்போது இந்த கதை தனித்து நிற்குது... மாயவன் மாதிரி ஒரு மனிதனை காண்பது அபூர்வம் அவளோ matured thoughts பெயருக்கு ஏற்ற மாதிரி எல்லா இடங்களிலும் கண்ணுல கண்ணனோட சிரிப்பு... நீ என்ன உதவி கேட்டாலும் செய்வேன் என்ற மனப்பாங்கு... இப்படி ஒரு மனிதர் ஷோபா அம்மா கூடயோ ஸ்மிதா அம்மா கூடயோ இல்ல தனிமையில் இருக்க முடியாது பிறரால் வஞ்சிக்க பட்ட தற்கொலை செய்து கொண்ட நடிகைகளுக்கு இல்லை பெண்களுக்கு ஒரு மாயவன் கிடைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும்... எல்லா உயிரும் ரொம்ப முக்கியம் ...எல்லாருக்கும் ஒரு நியாயம் செய்த மாயவன் மகிழனுக்கு செய்யாத மாதிரி parenting ல சொல்லுறேன்... ஒரு emotionless ah feel ஆச்சு பற்றற்ற நிலை ஒரு வேளை அது தான் matured ஆனும் தெரில bcoz am immatured ... எப்பயாது meet பண்ணலாம் nnu சொல்றதுக்கு அவங்க கிட்ட வெறும் நட்பு மட்டும் இருந்திருக்கலாம் அப்படியே மகிழன் கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டாலும் குழந்தைக்கு ஏதோ ஒரு வெற்றிடம் தோணும் ல என்னோட thought ஒரு வேளை கட்டுப்பட்டியா இருக்கலாம் don't know but last epi la மகிழனிக்காக feel ஆச்சு 100 பிள்ளைய பாத்துக்குற மாயவன் இங்க தவறுன மாதிரி... அப்பா பாதுகாப்பு அன்பு அம்மா குடுத்தா அப்பா எதுக்கு வெளிநாட்டுக்கு போய் சம்பதிக்குற அப்பா இருக்குற பையனும் இப்படி தானே அப்பா இறந்த பையனும் இப்படி தானே nnu கேள்வி வந்தாலும் எனக்கு ஒத்துக்க முடியல... ஒரு வேளை pair ஆகலன்னு இப்படி தோணுதோ... தெரியல... இதுக்கு நட்ப்பாகவே ஒருந்துருக்களாம் nnu feel ஆச்சு... சாவிக்குள்ள இருந்த ஒரு குழந்தை காணாம போச்சு இல்லை இறந்துடுச்சுன்னு கூட சொல்லலாம்... ஆனா இப்படி ஒரு குழந்தை கஷ்ட பட்டா அப்படினா அதுக்கு காரணனமான dashகள கொலை செய்றது கூட தப்பில்ல... பெண்ணாக பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும் என்னும் சொல் பொய்க்க பெற்றுச்சு இப்பத்தைய situationaala...பசங்கள ஒழுக்கமா வளர்த்தா போதும் பெண்கள் சிறந்து வாழ்வாங்க nnu புதிய வாக்கியம் வந்துருச்சு... ஆனா திருப்பி அடிச்சாங்க ல சந்தனாவின் பழி வாங்கும் படலம் வஞ்சித்தவர்களை வஞ்சிப்பது அதுவும் கண்ணு மூக்கு வாய் எல்லாம் நீரோட பேசியது அவ்ளோ தத்ரூபமா இருந்தது claps claps claps செய் டா செய் டா இன்னும் பலமா செய் ன்னு... அல்லியோ சந்தனாவோ யாராக இருந்தாலும் இதை அப்பவே உடனுக்குடன் சூடா குடுத்துருக்களாம் இவங்களுக்கும் மன பாரம் ஆகிருக்காது ஏன் ஆ இவங்களும் நிறைய தவறுகள் செய்துட்டாங்க வினய் நரேன் வதனி பிள்ளையார் சுழி போட்டாலும் தன் பிழைகளுக்கு தனக்கும் பங்குண்டு option and opinion நம்ம கையில தன்... ஆனா சாவிக்காக மனம் வலிக்கு.. மகேன் அய்யா பிடிச்சுது, ஜெ பிள்ளைத்தனம்... Overnight la வாசிச்சு என்னோட முதல் கருத்து பதிவிருக்கேன ... பின்னூட்டங்கள் கருத்துகள் குடுத்து பழக்கமில்லை... அதான் ஒரு flow la வந்துருச்சு... இந்த account அ நானும் antihero தான் கதைக்காக கருத்து கூற திறந்தேன் ஆனா முதல் கருத்து உங்களுக்கு தான்... முதல் கருத்து ன்னா என்ன வேணும்னாலும் சொல்வியானா, நானும் மாயவன் மாதிரி மனசில இருக்கதெல்லாம் கிறுக்கி தள்ளிருக்கேன்... Stay safe ... Take care... நன்றி
உண்மையிலேயே நீங்க என்ன வேணும்னாலும் சொல்லலாம். உங்களுக்குத் தோணுற உணர்வுகளை அப்படியே பகிர்ந்துக்கலாம். அது வாசகரோட உரிமை. ரொம்ப ரொம்ப நன்றி மா. உங்களோட சில எண்ணங்களுக்கு பதிலளிக்கிற கடமை எனக்கு இருக்கு. அதுனால நானும் சொல்லுறேன். ஏத்துக்க முடிஞ்சா ஏத்துக்கோங்க. நீங்க சொன்னது சரிதான். அல்லியோ சந்தனாவோ உடனுக்குடனே கொடுத்திருக்கலாம்னு. ஆனா அதை அவ எப்படிச் செய்யிவா? அந்தளவுக்கு அப்ப அவளுக்கு தைரியமோ, பலமோ, துணிவோ எதுவும் இல்ல. ரெண்டாவது அவளுக்குள்ள இருந்த சினிமா ஆசைதான் அவளை தேங்கி நிக்க வச்சிடுச்சு. மாயவனைப் பத்திச் சொன்னது சரிதான். அவங்களோட நட்பு நிச்சயம் அப்படியே தொடராது. ஏன்னா அதுதான் அவனோட குணம். விலகணும்னு முடிவு பண்ணீட்டா நிச்சயம் விலகிடுவான். தனாக்கும் அவனுக்கும் வெறும் நட்பா மட்டும் இருக்கிற பட்சத்துல நிச்சயமா அவளைப் பத்திய சிந்தனைகள் அவனுக்கு வராது. ஆனா மகிழனை அப்படி விட மாட்டான். அவன் இரண்டு பேருக்கு இடையில இருக்க உறவுப் பாலம். இயல்பான ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில உருவாகிற பல உறவுகளைக் கடந்த புரிதல் இருக்கு அவங்களுக்குள்ள. அது மகிழனால மட்டுமே சாத்தியம். எதிர்காலத்துல மாயவனுக்குத் தேவைப்படும் போது சந்தனாவும், தனாக்குத் தேவைப்படும் போது மாயவனும் நிச்சயம் வருவாங்க. அப்புறம் மகிழனை மட்டும் விட்டுடுவானா? அவங்க உறவு எப்பவுமே தொடரும். அப்படித்தான் அவங்களோட உறவை நான் வடிவமைச்சிருக்கேன். ரொம்ப ரொம்ப நன்றி மா கருத்துக்களை பகிர்ந்துகிட்டதுக்கு. மிக்க மகிழ்ச்சி..
ஆனா ஒரு கதாபாத்திரத்தை வெறுத்து பிறகு பிடிக்கிறது தானே antihero கதை... Bad to good... அப்ப okay விடுங்க சாவிய நினைச்சா பாவமாவும் இருந்துச்சு கோவமாவும் இருந்துச்சு... Cheer upஉண்மையிலேயே நீங்க என்ன வேணும்னாலும் சொல்லலாம். உங்களுக்குத் தோணுற உணர்வுகளை அப்படியே பகிர்ந்துக்கலாம். அது வாசகரோட உரிமை. ரொம்ப ரொம்ப நன்றி மா. உங்களோட சில எண்ணங்களுக்கு பதிலளிக்கிற கடமை எனக்கு இருக்கு. அதுனால நானும் சொல்லுறேன். ஏத்துக்க முடிஞ்சா ஏத்துக்கோங்க. நீங்க சொன்னது சரிதான். அல்லியோ சந்தனாவோ உடனுக்குடனே கொடுத்திருக்கலாம்னு. ஆனா அதை அவ எப்படிச் செய்யிவா? அந்தளவுக்கு அப்ப அவளுக்கு தைரியமோ, பலமோ, துணிவோ எதுவும் இல்ல. ரெண்டாவது அவளுக்குள்ள இருந்த சினிமா ஆசைதான் அவளை தேங்கி நிக்க வச்சிடுச்சு. மாயவனைப் பத்திச் சொன்னது சரிதான். அவங்களோட நட்பு நிச்சயம் அப்படியே தொடராது. ஏன்னா அதுதான் அவனோட குணம். விலகணும்னு முடிவு பண்ணீட்டா நிச்சயம் விலகிடுவான். தனாக்கும் அவனுக்கும் வெறும் நட்பா மட்டும் இருக்கிற பட்சத்துல நிச்சயமா அவளைப் பத்திய சிந்தனைகள் அவனுக்கு வராது. ஆனா மகிழனை அப்படி விட மாட்டான். அவன் இரண்டு பேருக்கு இடையில இருக்க உறவுப் பாலம். இயல்பான ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில உருவாகிற பல உறவுகளைக் கடந்த புரிதல் இருக்கு அவங்களுக்குள்ள. அது மகிழனால மட்டுமே சாத்தியம். எதிர்காலத்துல மாயவனுக்குத் தேவைப்படும் போது சந்தனாவும், தனாக்குத் தேவைப்படும் போது மாயவனும் நிச்சயம் வருவாங்க. அப்புறம் மகிழனை மட்டும் விட்டுடுவானா? அவங்க உறவு எப்பவுமே தொடரும். அப்படித்தான் அவங்களோட உறவை நான் வடிவமைச்சிருக்கேன். ரொம்ப ரொம்ப நன்றி மா கருத்துக்களை பகிர்ந்துகிட்டதுக்கு. மிக்க மகிழ்ச்சி..
எபிலாக் எல்லாம் இல்ல. ஒருவேளை future இதோட தொடர்ச்சியா கதை எழுத வாய்ப்பிருக்கு. நன்றி மா..அப்போ epilogue இருக்கா சகோ... ஏத்துக்க கண்டிப்பா முடியும் சகோ... அந்த வயசுல என்ன பண்ணனும் சாவிக்கு(immature) தெரியலை அது புரிஞ்சிக்க முடியுது சகோ ஆனா அவங்க சினிமா மேலே கொண்ட ஆசையும் தானே ஓர் காரணி அவங்க நிலைக்கு 6 தடவை குழந்தையை கொன்னதெல்லாம் சத்தியமா ஜீரணிக்க முடியல சகோ அதோட வெளிப்பாடு தான் எனக்கு சாவி மேலயும் chinna varuththam kovamnu kooda sollalaam... மாயவன் மகிழனுக்காக வந்தா சூப்பர் ஹேப்பி தான்... மகிழன் ஹேப்பி னா நானும் ஹேப்பி தான் சகோ... உங்க reply kku நன்றிகள்
யார் சொன்னா இது ஆன்டிஹீரோ கதைன்னு. எதிர்மறை குணம் கேரக்டர்ஸ் இருக்கிற கதைகளும் சாம்பல் வண்ணம் தான். இங்க கிட்டத்தட்ட மாயவன், மகேந்திரனைத் தவிர முக்கிய கேரக்டர் எல்லாருமே negative role than play பண்ணியிருக்காங்க..ஆனா ஒரு கதாபாத்திரத்தை வெறுத்து பிறகு பிடிக்கிறது தானே antihero கதை... Bad to good... அப்ப okay விடுங்க சாவிய நினைச்சா பாவமாவும் இருந்துச்சு கோவமாவும் இருந்துச்சு... Cheer up