Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மனதோடு உறவாடும் நேசமே! - Comments

Dhana kumar

New member
Messages
24
Reaction score
16
Points
3
இனியா திருவை பத்தி தப்பா நினைத்து கொண்டு கோபப்பட்டு இருந்துட்டாள்
மனோகர் சூப்பர் எல்லாம் சொல்லி புரிய வைத்துவிட்டார்
இந்து நல்ல தோழி 👌👌👌
பாவம் இனியா திரு இப்படி பட்டுனு அடிச்சிட்டியே
 

Subhashini

New member
Messages
14
Reaction score
14
Points
3
Iniya ku Thiru vara varikum wait panna mudiyala pesanum😆😆 avan no kuda illa mohakar ku oru thangachi kidajuda la super Thiru ringtone semma nice😍😍 song phone vidula Kavitha kuda la Sapida avagalu pray shock thaan Thiru vara late agum nu sonnathum sogama agida indhu iniya friendship vera level 💖💖avinesh kuda thugida Thiru night vanthathu kuda theiryala kutty payan aluthathum enthurujudan iniya ku avan vanthudan nu avana kupida Thiru romba romba shock thaan thirupunathum athuku iniya avana aduja😲😲 epadi suspense oda stop pannidaga eager ya eruku next episode 😊😊
 

Dhana kumar

New member
Messages
24
Reaction score
16
Points
3
இனியா திருவை புரிந்து கொண்டால் சூப்பர் திரு எப்பவும் இனியா சந்தோஷம் தான் முக்கியம் நினைப்பது சூப்பர்
இந்த அபி அப்படி புக்ல என்ன பார்த்தான் 🤔🤔🤔
 

Dhana kumar

New member
Messages
24
Reaction score
16
Points
3
சூப்பர் திரு
இனியாவும் பிறைவாசனும் பேசிட்டாங்க
அபி இந்துவ எப்படி சம்மதிக்க வைக்க போறானு வெயிட்டிங்
இந்து லவ் பண்ணாலும் இனியாவுக்கு நடந்ததை நினைத்து லவ் வேண்டாம்னு யோசிக்கிறாள்
திரு பேசியதாக பிறைவாசன் சொன்னது சூப்பர் 👌👌👌
 

Dhana kumar

New member
Messages
24
Reaction score
16
Points
3
இனியா சூப்பர் வீட்டில் எல்லாரையும் சமாதானம் பண்ணி பிரவீனை வீட்டுக்கு வர வைத்து விட்டாள்
அப்படியே பூஜாவையும் கல்யாணம் பண்ணி வைத்து விடுமா
திரு சூப்பர்
 

Latest posts

New Threads

Top Bottom