Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

#hanzwriteup

#மாயோனின்_மலரோவியம்

இது நான் படிக்கிற உன்னோட முதல் கதை..

உண்மையிலேயே வியந்து போய்ட்டேன்... அவ்ளோ அழகா நிறைய விஷயங்களை உள்ளடக்கி இருந்தது.. 👏🏻👏🏻👏🏻👏🏻

கதை பத்தி சொல்லனும்னா ரொம்பவே அழுத்தம்.. அதுலயும் fb scenes எல்லாம் மனசை கல்லாக்கிட்டு தான் படிக்கணும்.. நான் usual ஆ movies லேயே அந்த மாதிரி அடிக்கிற வெட்டுற குத்துற scene எல்லாம் skip பண்ணிடுவேன்..
நீ மனசை புழிஞ்சி எடுத்துட்ட.. முக்கியமா வர்ஷா அண்ட் சத்யன் வர அந்த scene ல.. ரொம்ப மனசு கஷ்டமா போயிட்டுது seriously சத்யன் வாங்கின ஒவ்வொரு அடியும் நா வாங்கின போல இருந்துது எனக்கு...

நம்ம ஹீரோ அபிமன்யு மற்றும் விக்ரமன் என்ற இருவேறு பரிமாணங்களில் வந்து நம்மளை மட்டுமில்ல கீர்த்தியையும் மிரட்டிட்டான். 🥳🥳♥️♥️👌🏻👌🏻
anti-hero னு பொய் சொல்லி படிக்க வெச்சிட்டு ஒரு mass hero வை களமிறக்கி இருக்க நீ😒😒😒

இங்கே நான் சத்யனை பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகணும்..
கதாநாயகன் விக்ரமன் ஆக இருந்த போதும் இந்த கதையோட நாயகன் நம்ம சத்யன் தான்.. ‘Don’t judge a book by its cover’ னு ஒரு ஆங்கில பழமொழி இருக்கு.. அதுமாதிரி அவனோட behaviours ஐ வெச்சி அவனோட character ஐ judge பண்ண முடியாத அளவிற்கு தியாகங்களை செஞ்சிட்டான்.. ரொம்ப அழகா இவனோட feelings ஐ கொட்டி இருக்க.. 😍😍😍 அவன் வர்ஷா மேலே வெச்ச காதலுக்கு எம்மை மரியாதையை செய்ய வைத்துட்டான்.. இதுக்கு பேரு தான் 'Unconditional Love’ எதையுமே எதிர்பார்க்காம அவளுக்காகவே வாழ்ந்துட்டான்.. வர்ஷாவோட மனசுல வேணும்னா அவன் இல்லாம இருக்கலாம் ஆனால் இந்த கதை படிச்ச அத்தனை பேரோட இதயத்திலும் குடியேறிட்டான்.. ♥️♥️♥️

அதியனும் வர்ஷா மேலே உள்ள இருக்கிற தன்னோட காதலாலேயும் விக்ரமன் மேலே இருக்கிற பாசத்தாலேயும் நம்மை அலற விட்டுட்டான்.. இவனோட உணர்வுகளையும் துல்லியமாக காட்டி இருக்க.. 😍😍😍😍

எனக்கே ஒரு dilemma இருந்தது வர்ஷா யாரோட சேருவா னு.. சத்யனோட சேர்ந்தால் அதியன் பாவம்.. அதியனோட சேர்ந்தால் சத்யன் பாவம்.... விக்ரமனுக்கு feel பண்ணேனோ இல்லையோ இவங்க ரெண்டு பேருக்காகவும் கவலை பட்டேன். யாரோ ஒருவரோடு தான் கைகோர்க்க முடியும். மற்றவர் எப்படியும் hurt ஆகுவார்.. அவங்க hurt ஆகுவாங்களே னு நான் feel பண்ணினேன்💔💔💔 (ஒரு பிரபல எழுத்தாளரோட பிரபலமான இரண்டு கதைகளில் நான் இதே மாதிரி feel பண்ணேன்... ஒரு heroine இரண்டு ஹீரோக்கள் 😢😢😢) சத்யன் ஒரு guardian ஆக இருந்தாலும் ஒரு எல்லைக்கு மேலே போக முடியாது.. அதை நினைத்து அவன் feel பண்ணுற scene எல்லாம் ஐயோ... நானே love failure ஆன மாதிரி உடைஞ்சு போய்ட்டேன்.. 💔💔💔

அப்புறம் நம்ம மகிழன்.. இவன் கூட ஒரு வகைல சத்யன் மாதிரி தான்.. அத்தையோட குடும்பத்தை தன் தலையில் ஏற்றி தாங்கும் தாயுமானவன்.. நந்தினி மேலே காதல் கொண்டு அவளோட உதாசீனத்தை எல்லாம் தாங்கியவன். (விளக்குமாற்றுக்கு பட்டு குஞ்சலம் மாதிரி இந்த நந்தினிக்கு வந்து வாய்ச்சது எல்லாமே நல்ல நல்ல மனசு உடையவங்க😏😏😏😏)
இவனும் சத்யன் மாதிரி ஆகிடுவானோ னு பயந்தேன்.. நல்ல வேலை லேகா வந்து காப்பாத்திட்டா.. 😍😍😍
அது மாதிரி நம்ம சத்யனுக்கும் ஒரு Hanza Sri Lanka ல பிறந்து தான் இருக்கா... இதை நான் பதிவு செய்ய விரும்புறேன் 🥳🥳🥳😜😜😜🤭🤭🤭🤣🤣🤣🙈🙈🙈🙈

நந்தினி தேவன் சரத் பாக்குறப்ப எல்லாம் கொலை வெறி தான்.. முக்கியமா நந்தினி.. 😡😡😡😡 பொண்ணா அவ சைக்... அது சரி கூட பொறந்த தங்கச்சியையே பொருட்படுத்தாதவ வர்ஷாவுக்கா ஈவு இரக்கம் காட்டி இருப்பா??? அவளுக்கு அந்த தண்டனை போதவே போதாது.. மலைல இருந்து உருட்டுனத இன்னும் கொஞ்சம் ஆழமா இருக்கிற இடம் பார்த்து உருட்டி இருக்கலாம்.. 😖😖😖😖

எனக்கு சின்ன வருத்தம் தான்.. சத்யனுக்கு நீ நியாயம் செய்யலையோ னு.. But I know.. இது அவனோட கதை கிடையாது.. அவன் second hero தான்.. அவனுக்காக கண்டிப்பா நீ கதை எழுதணும்.. தயவு செய்து நந்தினியை மட்டும் heroine ஆக்கிடாதே..

We need a pure soul who loves him unconditionally like he did to Varsha 😍😍♥️♥️♥️💐💐💐
 
Hi mam,
Rombha arumaiyana story. idhu tha unga first story naan padikardhu. flashback la evvalvu azhlutham irukku. enakku ennavo sathyan oda character rombha pidichi irundhadhu enna oru thumaiyana anbu . vetri pera vazhlthukkal.
 

New Threads

Top Bottom