Mythili.MP
Well-known member
- Messages
- 190
- Reaction score
- 47
- Points
- 93
அது எல்லாம் ரகசியம்Super ending da… Sathyan than pawam…
Adei… Vikramukkum Keerthikkum onnume nadakkala… appo epdinda kuzhanthai ellam vandudu???? 🙄🙄🙄🙄
அது எல்லாம் ரகசியம்Super ending da… Sathyan than pawam…
Adei… Vikramukkum Keerthikkum onnume nadakkala… appo epdinda kuzhanthai ellam vandudu???? 🙄🙄🙄🙄
மிக்க நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️கதை அருமை.முடிவும் அருமை.விக்ரமனின் காதல் தம்பிகள் தங்கை பாசம் அப்பாவின் மேல் பழி இல்லாமல் ஆக்கினது செம.கதையில் மகி சத்யன் செம.அதி வர்ஷ் காதல் சூப்பர்.கீர்த்தி அபி காதல் கியூட்.விக்ரமன் அனைவரையும் சேர்த்தது செம.சஸ்பென்ஸ் சேர்ந்துகதை அருமை . வாழ்த்துகள் dear
வாழ்கவளமுடன்.❤️❤️❤️❤️
கண்டிப்பா திருந்துவாங்க ❤️❤️❤️❤️❤️ மிக்க நன்றிஅருமையான பதிவு 👌👌👌👌, அதியன் தன் உயிரை மாயித்துகொள்ள நினைக்கும் போது விக்ரம்னு வந்து விடுகிறான் ஆனாலும் அவன் செயல்லை தடுக்க முடியாத போது வர்ஷா தன்க்கு உணர்வு வந்து விட்டது என்பது போல் கிழே விழுந்து அவன் செயலை தடுத்து விடுகிறாள் சத்தியன் அதை பார்த்து கண்ணீ சிந்துகிறான் என்றும் அவளுக்கு பார்வை ஆளாகமட்டுமே நான் என்று விதி எழுதி விட்டதோ, விக்ரம் அதியனிடம் வர்ஷாவை பற்றி சொல்லி அவன் மனதை தெளிவு படுத்துகிறான், சரத்துக்கும் நந்தினிக்கும் தண்டனை கிடைத்துவிட்டது அவர்கள் இனியாவது திருந்துவார்களா 🤭🤭🤭🌺🌺🌺
Thank you so much vino sis lovely wordsPpppaaaa I'm stucked....
Edge of the seat nu solluvanga appadi irunthen sis athi vikrama conversation la.... Story la than padichchi irukken nenjam thudikkum satham velila kekkura madhiri nu but today i feel it.....
Semma 👌👌👌👌 no words...
Super ending lovely ending❤❤❤❤❤
Thank you sis 💕💕💕💕💕Y illa y this kolaveri.
Aadi pavam na avanukaga wait pannikittu irukkura vikram pavam la. Irunthalum konjuuuuuundu nambikkai irukku vikraman vanthu kappathiruvaanu.
Unga writing Ku oru salute. Varigal vasikkum pothe valikkuthe athulayum sarath kita aadi sollum pothe en nenju pada pada nu adikka thodangittu