Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

அருமையான அழகான மன நிறைவான மகிழ்வான கதை நிறைவு அருமை 👌👌👌👌👌, விக்ரம் சத்தியன்னுக்கு அனுப்பிய குறு செய்தி அருமை 👌👌👌அவன் நந்தினியை மன்னித்து ஏற்றுகொள்ளம்படியான தகவல்லோ 🤭🤭🤭, 🌺 விக்ரம் ♥️கீர்த்தி, அதியன் ♥️வர்ஷா, மகிழன் ♥️லேகா, பரத் ♥️வினோதினி அனைத்து ஜோடிகளும் மன வாழ்வில் மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள் 👏👏👏👏🌺🌺🌺 கதை நிறைவாக் கொடுத்த உங்களுக்கு நன்றிகள் 🙏, 🌺 வெற்றிபெற வாழ்த்துக்கள் சிஸ் 👏👏👏🌺🌺🌺🌺 வாழ்க வளமுடன் 🌺🌺🌺
 
🥰🥰🥰🥰🥰🥰🥰 vera level eding dear. Varsha ezhundhadhum adha adhiyan n sathyan handle panna vidham semma. Vikraman maadhiri oru Annan illaye nu feel panna vechiteenga. Lovely story by a lovely author with all amazing characterization and excellent flow of words. All the best.
 
கதை அருமை.முடிவும் அருமை.விக்ரமனின் காதல் தம்பிகள் தங்கை பாசம் அப்பாவின் மேல் பழி இல்லாமல் ஆக்கினது செம.கதையில் மகி சத்யன் செம.அதி வர்ஷ் காதல் சூப்பர்.கீர்த்தி அபி காதல் கியூட்.விக்ரமன் அனைவரையும் சேர்த்தது செம.சஸ்பென்ஸ் சேர்ந்துகதை அருமை . வாழ்த்துகள் dear
வாழ்கவளமுடன்.❤️❤️❤️❤️
 
Super ending da… Sathyan than pawam…
Adei… Vikramukkum Keerthikkum onnume nadakkala… appo epdinda kuzhanthai ellam vandudu???? 🙄🙄🙄🙄
 
நந்தினி டூ மச் தப்பிக்கிறதுக்காக கீர்த்தி பகடையாக உபயோகப் படுத்தலாம் நினைத்தது டூ மச் சரியான அடி மகி செம .சரத் நல்ல தண்டனை அதி .அதி செம.அதி ஏன் இப்படி ஓர் முடிவு எடுக்கிறான்.கவிதை செம.தாயாக நினைத்ததால் வேறு துணை தேவை இல்லை செம முடிவும் பிறப்பும் உன் கையில் என் மரணம் கூட சுகம் தான் செம.
மிக்க நன்றி
 

New Threads

Top Bottom