Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

சத்தியன் வர்ஷாமேல் வைத்துள்ள தூய்மையான அன்பை பார்த்த விக்ரம் அவனுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு என்று சொல்வதும் அதற்கு சத்தியன் தரும் பதில் வியக்கவும் கண்ணீரும் வரவைக்கிறது வர்ஷா மேல் அவன் வைத்த அன்பை நினைத்து, கீர்த்தி தன் அக்கா நந்தினி மேல் அசைக்க முடியாத அன்பு அவளை தவறாக நினைக்க முடியாத நம்பிக்கை அதற்கு நந்தினி தகுதி ஆணவளா பாவம் கீர்த்தி 🌹🌹🌹🌺🌺🌺
 
அருமை 👌👌👌வர்ஷா மறைத்து வைத்திருந்த பைல் பெட்டகத்தின் சாவியை கீர்த்தியிடம் இருந்து எடுத்து விட்டான் விக்ரம் அதற்காக தான் வந்துளான் என்று மன வேதனை கொள்ளும் கீர்த்தியை தன் மனத்தில் அவள் மட்டும் தான் இருக்கிறாள் என்பதை அவள் பெயரை பச்சை குத்தியத்தை பார்த்து ஆனந்த்த கண்ணீர் சிந்துகிறாள் அவன் காதல் மனத்தை நினைத்து ♥️♥️♥️, நந்தினியை பார்த்து அவளை தொடர்ந்து செல்லும் கீர்த்திக்கு அவள் உண்மை முகம் தெரிய வருமா 🤭🤭🤭🌺🌺🌺
 
நந்தினி டூ மச் தப்பிக்கிறதுக்காக கீர்த்தி பகடையாக உபயோகப் படுத்தலாம் நினைத்தது டூ மச் சரியான அடி மகி செம .சரத் நல்ல தண்டனை அதி .அதி செம.அதி ஏன் இப்படி ஓர் முடிவு எடுக்கிறான்.கவிதை செம.தாயாக நினைத்ததால் வேறு துணை தேவை இல்லை செம முடிவும் பிறப்பும் உன் கையில் என் மரணம் கூட சுகம் தான் செம.
 
Kadaisi varaikum nandini yean selfish a ve irukaa? Adhiyan oda vali a ovvoru letter la yum azhuthama solli irukeenga sis. U made us to feel his pain. Heart touching. Now varsha should get up to save adhi
 

New Threads

Top Bottom