Mythili.MP
Well-known member
- Messages
- 190
- Reaction score
- 47
- Points
- 93
மிக்க நன்றி மா ❤️❤️❤️❤️❤️நந்தினி தன்னை காத்துகொள்ள விக்ரம் மேல் தேவன் இறப்புக்கு காரணம் என்று கதையை ஜோடித்து சாட்சி ஆதாரங்கள் திரட்டி என்ன தில்லா லங்கடி வேலைஎல்லாம் பார்த்துள்ளா அதிகிட்ட விக்ரம் தன்னை இதற்காக தான் தேடுகிறான் என்று பொய் சொல்லி நத்தினி நான் நல்லவள் என்று வேஷம் வேறு தன் குடும்பதாரிடம் 🌹🌹🌹