Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

Y illa y this kolaveri.
Aadi pavam na avanukaga wait pannikittu irukkura vikram pavam la. Irunthalum konjuuuuuundu nambikkai irukku vikraman vanthu kappathiruvaanu.
Unga writing Ku oru salute. Varigal vasikkum pothe valikkuthe athulayum sarath kita aadi sollum pothe en nenju pada pada nu adikka thodangittu
 
அருமை 👌👌👌, இப்பொழுதுதாவது நந்தினியின் சுயரூவம் தெரிந்ததே கீர்த்திக்கு அவள் வர்ஷா பத்திய உண்மையை அதியனிடம் சொல்லவும், விக்ரம்மிற்கு வர்ஷா பாதுகாபாக வைத்திருந்த மெட்டல்பாக்ஸல் ஆதரங்கள் தன் தந்தைய் குற்றம் அட்றவர் என்று நிரூபிக்க அருமை 👌👌👌, நத்தினி, சரத் இருவரும் இனி அவர்கள் செய்ததற்கு தண்டனை அனுபவிக்க போகின்றனர் 🌺🌺🌺🌺
 
அருமை 👌👌👌, மகிழன் மூலம் வர்ஷாவிற்கு நடந்தது தெரிந்து சுரத்தை அடித்து இனி உனக்கு உறவு இல்லை என்று சொல்லி வர்ஷாவை பார்த்து அவள் நிலைமை தன்னால் தான் என்று தன் உயிரை மாயித்துகொள்ள நினைக்கிறான் அவன் உயிர்விடமுன் விக்ரம் தன் தம்பியை காக்க வந்துவிடுவானா வர்ஷா மீண்டு வருவாளா 🤭🤭🤭🌺🌺🌺
 
Ppppaaaa I'm stucked....
Edge of the seat nu solluvanga appadi irunthen sis athi vikrama conversation la.... Story la than padichchi irukken nenjam thudikkum satham velila kekkura madhiri nu but today i feel it.....
Semma 👌👌👌👌 no words...
Super ending lovely ending❤❤❤❤❤
 
அருமையான பதிவு 👌👌👌👌, அதியன் தன் உயிரை மாயித்துகொள்ள நினைக்கும் போது விக்ரம்னு வந்து விடுகிறான் ஆனாலும் அவன் செயல்லை தடுக்க முடியாத போது வர்ஷா தன்க்கு உணர்வு வந்து விட்டது என்பது போல் கிழே விழுந்து அவன் செயலை தடுத்து விடுகிறாள் சத்தியன் அதை பார்த்து கண்ணீ சிந்துகிறான் என்றும் அவளுக்கு பார்வை ஆளாகமட்டுமே நான் என்று விதி எழுதி விட்டதோ, விக்ரம் அதியனிடம் வர்ஷாவை பற்றி சொல்லி அவன் மனதை தெளிவு படுத்துகிறான், சரத்துக்கும் நந்தினிக்கும் தண்டனை கிடைத்துவிட்டது அவர்கள் இனியாவது திருந்துவார்களா 🤭🤭🤭🌺🌺🌺
 

New Threads

Top Bottom