Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மாய நிலா - Comments

Bindu sarah

Member
Messages
59
Reaction score
54
Points
18
அக்னி ருத்ரா விரும்ப ஆரம்பித்து விட்டாளா?. வசீ விரும்பும் மாயாவி அக்னி தானே.ஆகாஷ் உளறினது சூப்பர்.ருத்ரா சாந்தி விரும்புகிறான் அக்னி யை உயிர் என்கிறான் ருத்ரா வை புரிந்து கொள்ள முடியவில
Vara pora epila answer kidachidum sis😍
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
ருத்ரா அக்னி என்ன மாதிரி உறவு ?. ரோஸ் எதை பார்த்து பயந்தால்.வசி டீலுக்கு ஏற்றுக்கொண்டு உள்ளே போவாளா?.
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
வசீ டூ மச்.மாயாவை தானே விரும்புகிறான் வசீ .ஆகாஷ் கோட்டை சாவி இருக்கிறதா?.ராஜாவை விரும்ப ஆரம்பித்து விட்டாளா?. அர்ஜுன் தான் சாந்தி விரும்புகிறாயா?
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
சாந்தி உனக்கு தேவைதான்.அர்ஜுன் ராஜா புக் எடுத்து விடுவார்களா?. அக்னி வசீ பார்த்து பயப்பட ஆரம்பித்து விட்டாள்.ருத்ரா தைரியமாக இருக்கிறான்.
 
Bindu sarah

Member
Messages
59
Reaction score
54
Points
18
சாந்தி உனக்கு தேவைதான்.அர்ஜுன் ராஜா புக் எடுத்து விடுவார்களா?. அக்னி வசீ பார்த்து பயப்பட ஆரம்பித்து விட்டாள்.ருத்ரா தைரியமாக இருக்கிறான்.
😍
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
அக்னி வசீக்கு.ருத்ராவிற்கு சாந்தி.சஸ்பென்ஸ் முடிஞ்சுடுச்சு சூப்பர்.வசீக்கு என்ன ஆச்சு? வசீ 😘 மிடும் சகுந்தலா முத்தம் இட்டானா?. அதனால் அக்னியை தெரியவில்லையா?.
 
Bindu sarah

Member
Messages
59
Reaction score
54
Points
18
அக்னி வசீக்கு.ருத்ராவிற்கு சாந்தி.சஸ்பென்ஸ் முடிஞ்சுடுச்சு சூப்பர்.வசீக்கு என்ன ஆச்சு? வசீ 😘 மிடும் சகுந்தலா முத்தம் இட்டானா?. அதனால் அக்னியை தெரியவில்லையா?.
😍😍
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
மாயா நிலாவா?. சூப்பர்.மிஸ்டர் ஜீரோ ருத்ரா.சாந்தி வசீ இருவருக்கும் ஞாபகம் வரவில்லை.எப்போது வரும்?.
 
Bindu sarah

Member
Messages
59
Reaction score
54
Points
18
மாயா நிலாவா?. சூப்பர்.மிஸ்டர் ஜீரோ ருத்ரா.சாந்தி வசீ இருவருக்கும் ஞாபகம் வரவில்லை.எப்போது வரும்?.
Seekrama vanthudum dear
 
New Threads

Top Bottom