சூப்பர், அருமையான எபிசோட்.
ஆனால் ஆரம்பத்தில் சிறு பிழை உள்ளது. சரி பார்க்கவும்.
நேற்றைய யூடியில் பொன்னு தாய் சொன்னதாக வந்தது. இன்றைய யூடியில் அடுத்த பெண்மணியின் பெயர் போட்டிருக்கு. சிறு குழப்பம் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
பெற்ற பிள்ளைகளின் நல் வாழ்விற்காக உயிர் தியாகம் செய்த தாய்கள் பிரமாதமான நகர்வு. அந்த பாவிகளுக்கான தண்டனை குறைவு தானே , அவர்களை அல்லவா உயிரோடு வைத்து சிதைக்க வேண்டும் ? அதை விட்டு இப்படி நடந்து கொள்கிறது.
மிருதனின் கோபம் சரிதான் ஆனால் பாவம், திருமணம் முடிந்தவர்களும், இன்றைய இளம் வயதினரும்.
வெயிட்டிங் பார் நெக்ஸ் எபிசோட்