Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வண்ணங்கள் 2021 - அறிவிப்பு

நானும் இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்ப படுகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்
 
நானும் இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்ப படுகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்
அவங்க மெயில் ஐடியில் கதையின் தலைப்பு மற்றும் எந்த வண்ணம் என்று அனுப்ப வேண்டும்
 
நானும் இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்ப படுகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்
வண்ணங்கள் போட்டியில் பங்குபெற விரும்பினால் கீழ்கண்ட விபரங்களை sahaptham@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு மெயில் அனுப்பவும்.

எழுத்தாளர் பெயர்:
கதையின் பெயர்:
வண்ணம்:
தொடர்பு எண்:

நன்றி
 
நித்யா மேடம், வணக்கம். நான் இரு கதைகள் (முல்லை) - அருவிக்கரைக் கோயில் மற்றும் நிறம் மாறும் நிஜம் - தொடங்கியுள்ளேன். நான் post செய்வது சரிதானே?
 
New Threads

Top Bottom