Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வான்சூழ் உலகு - Comments

என்ன பேமிலிடா நீரவ்வோடது🙄🙄🤦‍♀️🤦‍♀️🤦‍♀️...வருண் செம கேரக்டர்..ஸ்வேதா treatment ku ok sollanum..santra sonnamari organizations ellam niraiya iruke..see ku sariaganum
 
ஜீவா உண்மையை தெரிஞ்சிட்டு கேக்கறது தெரியாம குரு சொல்லிட்டான்...அஷ்வின்க்கு இப்படி ஒரு சந்தேகமா 🧐 🧐 🧐 🧐 .....ஜீவா ஏன் இப்படி முறுக்கிட்டுப் போறான்...பானுவே பாவம் எவ்ளோ பேருக்குத் தான் பதில் சொல்வா😌😌😌😌😌😌....
 
Banuvoda kastam theera nan pray panna poren😜
 
ஃபஹிமா பானுவுக்கு ஆறுதலா இருந்த விதம் செம..ஜீவா க்கு ஓகேதான் போல..பட் குரு வீட்ல எப்படி நடத்துவாங்களோனு யோசிக்கறான்...பானுவுக்காக நல்லா pray பண்ணீங்க ஜீ 🤪 🤪 .....நைஸ் சிஸ்...
 
New Threads

Top Bottom