Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வான்சூழ் உலகு - Comments

பானு இந்துவைப் பத்தி பஹிமாகிட்ட விசாரிச்சிட்டா...மாறன் பாவம்..ராம்கி எல்லாம் என்ன மனுஷன்..இப்படி மாறனை தெரியாதுன்னு சொல்லிட்டான்🙂🙂🙂🙂🙂🙂.. எப்படியோ அஷ்வின் ஹெல்ப் பண்ணிட்டான்..சுந்தரலிங்கம் மகன்ட்ட பேசுனது நெகிழ்வா இருந்துச்சு..பஹிமா ஊருக்கு போக பயப்படுறா..பட் மாறன் உறுதியாக இருக்கான்..அடே அஷ்வின் உனக்கு லொள்ளு..ஸ்வேதா உனக்குத்தான் முன்னுரிமை கொடுப்பாளா..நீ நல்லவன்னு ஒத்துக்கறான்..ஆனா இதெல்லாம் ஓவர்..நைஸ் சிஸ்
 
Over... Over...😆
 
மாறனோட நம்பிக்கைப்படி தப்பா எதுவும் நடக்கக்கூடாது..ஜீவாதான இந்துவை கூட்டிட்டு வந்து படிக்கவைச்சான்..அதனால அவனைதான் தப்பா பேசுவாங்கனு யோசிக்கிறான்..பானு க்யூட்..சான்ட்ரா எவ்ளோ மகிழ்ச்சியான விஷயத்தை சொல்றா..அஷ் இன்ப அதிர்ச்சி ல அமைதியா இருக்கானா🙂🙂
 
Yessu... Sweet surprise la shock aitan
 
New Threads

Top Bottom