Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


விண்மீன் விதையில் ஓர்மழைப்பூ - Comments

எது எதுக்கு சண்டை போடணும்னு விவஸ்தையே இல்லையா ஆதர்ஜி....

எப்போ பார்த்தாலும் டென்சன் யூடிய போட்டு கடுப்படுச்சிட்டு...

அடேய் அப்ரசண்டிகளா, எப்படா அவங்களோட லவ் ஒர்க் அவுட் ஆகும் னு காத்திருந்தா... இப்படியாடா கடுப்படிப்பீங்க ஸ்டுப்பிடு.....
Haha thank u ka
 
தேவ்விடம் பேசும். ஆத்விகாவின் காதல் சுயநலமாகவே தெரிகிறது. பாவம் இந்த லூஸுக்கிட்ட மாட்டிக் கிட்டானே🤣🤣🤣🤣

காதலனின் வருத்தம் புரியாமல் கடலில் சாடும் கன்னிகையே🤣🤣🤣 உப்பு கரிக்கும் என்றவுடன் நின்று விட்டதேனோ...

சூட சூட சூட பஞ்சி, அதன் மேல் உனக்கு 🤣🤣🤣🤣 இதெல்லாம் ரொம்ப ஓவருடா தேவா....

அச்சோ, மறுபடியும் வந்துட்டாளே ஷர்மி🙄🙄🙄
Ama ka madikitan... hahah thank u ka
 

New Threads

Top Bottom