கதை சூப்பரா இருந்துச்சு சிஸ்.....அன்பு ஒன்றே வற்றாத ஜீவநதி.....அன்பு சிலநேரம் தவறு செய்தவர்களை மன்னிக்கும்...சிலநேரம் அவர்களின் தவறால் மரத்துப் போகும்...எவ்ளோ கேரக்டர்ஸ்...எந்தக் குழப்பமும் இல்லாமல் கதையை நகர்த்திச் சென்ற விதம் சூப்பர்.....
சுமித்திரை தன் குழந்தைகள் மேல் கொண்ட அன்பும்,அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்த நேசமும்,தாங்கிய விதமும்,தோள் கொடுத்த நட்பும்.....அழகான நிறைய உறவுகளின் சங்கமம்.....கல்வியோட முக்கியத்துவம்,ஒரு நடிகை எதிர்கொள்ளும் இன்னல்கள் என நிறைய விஷயங்கள் சொல்லிருக்கீங்க.... வாழ்த்துக்கள் சிஸ்