Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

மிகவும் அருமையான வாமனன் அவர் தப்புக்கு தண்டனை அனுபவித்து விட்டார்.சேனா சொன்ன வாக்கை காப்பாற்றி விட்டான் மிகவும் அருமை. வித்யா பாரதிக்கு சுமித்ரா சொன்னது தான் சரி என் என்றால்.அவர் இவலுக்காக வாழ வில்லை இது சரியான mudivun தான்....

வினோ நீங்க புகழை விரும்பி இருகின்களா ரொம்ப அருமை.புகழ் உங்களுக்கு ஏற்ற ஜோடி தா வினோ.😍😍


முயற்சி திருவினயாக்கும் அமிர்தா நீ தொடர்ந்து முயற்சி செய் கிரண் உனக்கு தா. ஐஸ்வர்யா உனக்குள் ஒரு காதல் ரொம்ப அருமை சிவாக்கு ஜோடி கிடைத்து விட்டது 😍😍😍😍
 
Ekka adutha epi epo poduveenga
Sorry dear today thaa இந்த Comments என் கண்ணில்பட்டது உங்கள் விமர்சனத்திற்கு .எனக்காக
அக்கவுண்ட் கிரியேட் பண்ணி இந்த ஆப் டவுன்லோட் பண்ணி விமர்சனம் தந்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி தங்கையே
 

New Threads

Top Bottom