Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

Akka inikula athiayam read panna wait panniru irundhan ena pa sena nalla mudiva dha aduthuruka alaga ipo Iruka kadhal kum unmaiana nesathuku veru paadu katirukeenga still avanga resign pantu ponadhu avanga kettavanga ilayo nu yosikka vaikkudhu adhe neram avanga tangachi.um advik um onnu 🙄 interesting akka
மிக்க நன்றி டா . உண்மையான காதலுக்கும் நேசத்திற்கும் இருக்கும் பிணைப்பு அது என்றும் மாறாது .தினமும் வாசித்த விமர்சனம் தந்ததற்கு மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 
சூப்பர் சிஸ்..கிரண்,அமிர்தா ஜோடி சூப்பர்...சீனிவாசன் கடைசி வரைக்கும் திருந்தல..வானதிக்கும் பாதிப்பு அதிகம் தான்..வித்யாவின் உயிருக்கு ஆபத்து என்றதும் வாமனன் தன் உயிரைக் கொடுத்தது அவன் மேல் இருந்த கோவத்தை சிறிது தணித்தது...பைனலி அமிர்தா செமையா பேசிட்டா..கிரண் மாமாவை வம்பிழுத்தது அருமை...அழகா கொண்டு போறீங்க கதையை...வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
மிக்க மிக்க நன்றி டா தங்கை.கதைகளில் உங்களுக்குப் பிடித்த வார்த்தைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி விமர்சனம் தரும்போது எழுதிய எனக்கு மிகவும் உற்சாகமாகவும் அடுத்த அத்தியாயம் எழுத இன்னும் வேகமாக இருக்கிறது அன்புக்கு நன்றி .
 
ஹையோ எவ்ளோ ஜோடிகள் 👌விசித்ரா முதல்லேயே புகழை விரும்பிருக்கா சூப்பர்.....ஐஸ்வர்யா சிவாவை விரும்பறா...அவனுக்கும் அந்த message panravanga mela ஒரு ஆர்வம் வந்துருக்கு...மதுரா ஆத்விக் கம்மிட் ஆகிட்டாங்க.....கிரணை மட்டுமின்றி மொத்தக் குடும்பத்தையும் நேசிக்கும் அமிர்தா....நம்ம சேனா அண்ட் தியா...இவங்க எல்லாம் ஒரே பேமிலியா இருந்தா செமையா இருக்கும் இல்ல.....

வாமனன் இறந்தது தான் ஃபீலிங்...சேனா சொன்னது போல ஒரு சூழ்நிலையில தப்பு செய்துட்டு வாழ்நாள் எல்லாம் நரகத்துல வாழ்ந்துட்டான்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
ஆம் நிறைய கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரையும் கையாள்வதில் கொஞ்சம் யோசித்துத்தான் எழுதினேன். நீங்கள் தந்த விமர்சனம்தான் அடுத்த அடுத்த அத்தியாயம் எழுத ஊக்குவித்தது. தொடர்ந்து விமர்சனம் தந்த உங்களுக்கு மனதார நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.
 

New Threads

Top Bottom