Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

அருமை அருமை எல்லாரும் ஒன்றாக ஒரே வீட்டில் சூப்பர். சிவா ஐஷ்வர்யா எப்படியோ கல்யாணம் வரை போயி விட்டது.தியா மா சேனா சொல்வதை கேளு மா படிப்பும் முக்கியம் தான் உனக்கு இன்னும் வயசு இருக்கு அப்புறம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்😉😉😉😉

அமிர்தா எப்படியோ அவனை வழிக்கு கொண்டு வந்து விட்டாள்.தியா உள்ள போ சேனா உன்னை கொல்லப் போரான் பாரு😍😍😍
 
ஹாய் சிஸ். மூன்று விதமா கதை போகுதோ.. பாக்கலாம். Aadvi அப்பா பேரு இளவரசன்னா இல்லை இளங்கோவணா. அவன் அம்மா இளங்கோவன்னு சொல்றங்கா. Friend கூட பேசும் போது இளவரசன்னு சொல்றீங்க. செக் பண்ணிக்கோங்க சிஸ்
 
தியாழினி புதுசா வித்தியாசமா இருக்கு 👌👌. சேனா இன்ட்ரெஸ்டிங்..
 
சாரி ஈஸ்வரி சிஸ். மறுபடியும் ஒரு சின்ன பேர் பிரச்சனை. ரெண்டாவது எபில ஸ்ரீதர் சேனானு சொன்னிங்க மூணாவது எபில சிவசேனானு சொல்றீங்கா 😔😔நான் பாவம். எனக்கு சேனா வே போதும்.. குறை சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க 🙏
 

New Threads

Top Bottom