Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

மதுரா மகிமா ரெண்டும் லூசா. பாசமா இருக்கலாம் அதுக்காக இப்படியா. காலேஜ்ல நான் பாத்துக்கிறேன்னு சொல்லுது.. ஐயோ கொடுமை. தியா நீயா பேசுவது என் அன்பே நீயா பேசுவது 😮😮😮. இப்பவாவது உங்களுக்கு அவளை பேச வைக்கணும்னு தோணுச்சே
 
சேனா ஆடுறதை பாக்கனும்போலவே இருக்கு.. மிதுனா யாரு..
 
இது என்ன புதுசா. மிதுனா தான் வித்யா வா. அப்ப வாமணன் புருஷன். வானதி ரெண்டாம் தாரமா. அவ பேசுனத கேட்டா வானதி அவ்ளோ மோசமில்ல. அவங்க அப்பா தான் ஏதோ பண்ணிருக்கரோ
 
ஹாய் சிஸ். மூன்று விதமா கதை போகுதோ.. பாக்கலாம். Aadvi அப்பா பேரு இளவரசன்னா இல்லை இளங்கோவணா. அவன் அம்மா இளங்கோவன்னு சொல்றங்கா. Friend கூட பேசும் போது இளவரசன்னு சொல்றீங்க. செக் பண்ணிக்கோங்க சிஸ்
மிக்க நன்றி இன்று தான் உங்க விமர்சனம் பார்த்தேன் இனி அதில் மாற்ற முடியாது ஆனால் இளவரசன் தான் சரியான நேம் உங்கள் அன்புக்கும் விமர்சனத்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள் சகி.
 

New Threads

Top Bottom