Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

தியாழினி புதுசா வித்தியாசமா இருக்கு 👌👌. சேனா இன்ட்ரெஸ்டிங்..
மிக்க மிக்க நன்றி சகி உங்களின் அன்புக்கும் விமர்சனத்திற்கும்
 
தங்களது கதை மிகவும் அருமையாக இருக்கிறது. காதல் என்பது உறவுகளைப் பிரிக்காமல் சேர்த்து வைத்துள்ளது. அற்புதமான கருத்து...அன்புதானே எல்லாம்...நிறைய உறவுகள் இருந்தாலும் குழப்பாமல் தெளிவாக கதையை கொண்டு சென்றீர்கள்....
வாழ்த்துக்கள்.....தங்கள் எழுத்து பணி தொடர்ந்து சிறக்கட்டும்..
மிக்க மிக்க நன்றி அன்புக்கும் நீண்ட விமர்சனத்திற்கும். வாசித்து மனம் நிறைவான கருத்துக்களை சொல்லியதால் என் நெஞ்சார்ந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன் .❤❤❤❤
 
சாரி ஈஸ்வரி சிஸ். மறுபடியும் ஒரு சின்ன பேர் பிரச்சனை. ரெண்டாவது எபில ஸ்ரீதர் சேனானு சொன்னிங்க மூணாவது எபில சிவசேனானு சொல்றீங்கா 😔😔நான் பாவம். எனக்கு சேனா வே போதும்.. குறை சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க 🙏
Ok.anal இனி மாற்ற முடியாது மன்னித்துக் கொள்ளுங்கள்
 
தியாழினி புதுசா வித்தியாசமா இருக்கு 👌👌. சேனா இன்ட்ரெஸ்டிங்..
❤❤❤❤❤
 
கதை சூப்பரா இருந்துச்சு சிஸ்.....அன்பு ஒன்றே வற்றாத ஜீவநதி.....அன்பு சிலநேரம் தவறு செய்தவர்களை மன்னிக்கும்...சிலநேரம் அவர்களின் தவறால் மரத்துப் போகும்...எவ்ளோ கேரக்டர்ஸ்...எந்தக் குழப்பமும் இல்லாமல் கதையை நகர்த்திச் சென்ற விதம் சூப்பர்.....

சுமித்திரை தன் குழந்தைகள் மேல் கொண்ட அன்பும்,அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்த நேசமும்,தாங்கிய விதமும்,தோள் கொடுத்த நட்பும்.....அழகான நிறைய உறவுகளின் சங்கமம்.....கல்வியோட முக்கியத்துவம்,ஒரு நடிகை எதிர்கொள்ளும் இன்னல்கள் என நிறைய விஷயங்கள் சொல்லிருக்கீங்க.... வாழ்த்துக்கள் சிஸ்
மிக்க மிக்க நன்றி சகி அன்புக்கும் நீண்ட விமர்சனத்திற்கும் .நீங்கள் தரும் விமர்சனம்தான் ஒரு எழுத்தாளரை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும். வாசிக்கும்போது மனதுக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது .❤❤❤❤❤❤❤❤❤❤
 

New Threads

Top Bottom