Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

மிகவும் அருமையான வாமனன் அவர் தப்புக்கு தண்டனை அனுபவித்து விட்டார்.சேனா சொன்ன வாக்கை காப்பாற்றி விட்டான் மிகவும் அருமை. வித்யா பாரதிக்கு சுமித்ரா சொன்னது தான் சரி என் என்றால்.அவர் இவலுக்காக வாழ வில்லை இது சரியான mudivun தான்....

வினோ நீங்க புகழை விரும்பி இருகின்களா ரொம்ப அருமை.புகழ் உங்களுக்கு ஏற்ற ஜோடி தா வினோ.😍😍


முயற்சி திருவினயாக்கும் அமிர்தா நீ தொடர்ந்து முயற்சி செய் கிரண் உனக்கு தா. ஐஸ்வர்யா உனக்குள் ஒரு காதல் ரொம்ப அருமை சிவாக்கு ஜோடி கிடைத்து விட்டது 😍😍😍😍
சொல்லும் விஷயங்கள் சிலருக்குப் பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது அதனால் சில விஷயங்களை எல்லாம் எழுதும்போது யோசித்து யோசித்து தான் எழுதினேன் நீங்கள் அதை விமர்சித்து விதத்தில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன் .

ஒரு கதையை எழுத உற்சாகம் தர விமர்சகர்கள் இருந்தால் மட்டுமே முடியும் அதை நீங்கள் இந்தக்கதையில் தொடர்ந்து எனக்கு செய்தீர்கள் .

உங்களின் அன்புக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகியே
 
தங்களது கதை மிகவும் அருமையாக இருக்கிறது. காதல் என்பது உறவுகளைப் பிரிக்காமல் சேர்த்து வைத்துள்ளது. அற்புதமான கருத்து...அன்புதானே எல்லாம்...நிறைய உறவுகள் இருந்தாலும் குழப்பாமல் தெளிவாக கதையை கொண்டு சென்றீர்கள்....
வாழ்த்துக்கள்.....தங்கள் எழுத்து பணி தொடர்ந்து சிறக்கட்டும்..
 
கதை சூப்பரா இருந்துச்சு சிஸ்.....அன்பு ஒன்றே வற்றாத ஜீவநதி.....அன்பு சிலநேரம் தவறு செய்தவர்களை மன்னிக்கும்...சிலநேரம் அவர்களின் தவறால் மரத்துப் போகும்...எவ்ளோ கேரக்டர்ஸ்...எந்தக் குழப்பமும் இல்லாமல் கதையை நகர்த்திச் சென்ற விதம் சூப்பர்.....

சுமித்திரை தன் குழந்தைகள் மேல் கொண்ட அன்பும்,அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்த நேசமும்,தாங்கிய விதமும்,தோள் கொடுத்த நட்பும்.....அழகான நிறைய உறவுகளின் சங்கமம்.....கல்வியோட முக்கியத்துவம்,ஒரு நடிகை எதிர்கொள்ளும் இன்னல்கள் என நிறைய விஷயங்கள் சொல்லிருக்கீங்க.... வாழ்த்துக்கள் சிஸ்
 

New Threads

Top Bottom