Eswari Eswari
Active member
- Messages
- 97
- Reaction score
- 39
- Points
- 43
மிதுனாவின் இன்னொரு பெயர்தான் வித்யா பாரதி .வித்யா பாரதியின் பெண்தான் தியாInteresting akka..but oru doubt mithuna akkava illa barathiya .. and yazhini yaruda daughter..😊😊
மிதுனாவின் இன்னொரு பெயர்தான் வித்யா பாரதி .வித்யா பாரதியின் பெண்தான் தியாInteresting akka..but oru doubt mithuna akkava illa barathiya .. and yazhini yaruda daughter..😊😊
❤❤semma
சொல்லியிருப்பேன். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொருவரின் மனதையும் சொல்லி வருவேன்Nice ka but inum oru akka pathi sollalia?!
மிக்க மிக்க நன்றி கதையை வாசித்து விமர்சனம் தந்தமைக்கு .சிஸ் ஸ்டோரி செமையா இருக்கு.10 எபியும் இன்னைக்குத்தான் படிச்சேன்...பரதநாட்டியம் ஆடிய பெண் குத்தாட்டம் போடக் காரணம் என்னவோ..வித்யா புகழ் நட்பு அழகு..சசி இப்படி வந்து மாட்டிருக்கா..முகேஷ் போன்ற ஆட்களை என்ன செய்வது..சினிமாத்துறையில் இருப்பவர்களின் நிலை வருத்தத்திற்குரியதாக இருக்கிறது...வானதி யின் தந்தை எவ்வளவு கொடூரமானவனாய் இருக்கிறான்....
தியாவை நேசிக்கும் ஆத்விக்..
சேனாவை விரும்பும் மகிமா..
மகிமா,மதுரா வின் சகோதர பாசம் சூப்பர்...
ஆத்விக் தியாவை தண்டிக்க நினைக்கிறான்..ஐ லைக் சேனா கேரக்டர்..சேனா தியா காதல் சூப்பர்...ஐஸ்வர்யா டேன்ஸ் சூப்பர்..தியா சித்தி,பாட்டி,மாமா,விது,தேவகி எல்லாரும் கலக்கறாங்க.....ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்நோக்கி...........
நான் பார்த்தால் அடுத்த நிமிடமே பதில் தந்து விடுவேன் எனக்கு எப்படி பார்க்கணும் என்று இப்போதுதான் தெரியும் .Sis en comments ku elam reply panamatingala 😉 😉😉😉 madhura nalla venum unakku....vamanan elar munnadium thiya en ponnu nu solaporano.....