Eswari Eswari
Active member
- Messages
- 97
- Reaction score
- 39
- Points
- 43
சொல்லும் விஷயங்கள் சிலருக்குப் பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது அதனால் சில விஷயங்களை எல்லாம் எழுதும்போது யோசித்து யோசித்து தான் எழுதினேன் நீங்கள் அதை விமர்சித்து விதத்தில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன் .மிகவும் அருமையான வாமனன் அவர் தப்புக்கு தண்டனை அனுபவித்து விட்டார்.சேனா சொன்ன வாக்கை காப்பாற்றி விட்டான் மிகவும் அருமை. வித்யா பாரதிக்கு சுமித்ரா சொன்னது தான் சரி என் என்றால்.அவர் இவலுக்காக வாழ வில்லை இது சரியான mudivun தான்....
வினோ நீங்க புகழை விரும்பி இருகின்களா ரொம்ப அருமை.புகழ் உங்களுக்கு ஏற்ற ஜோடி தா வினோ.😍😍
முயற்சி திருவினயாக்கும் அமிர்தா நீ தொடர்ந்து முயற்சி செய் கிரண் உனக்கு தா. ஐஸ்வர்யா உனக்குள் ஒரு காதல் ரொம்ப அருமை சிவாக்கு ஜோடி கிடைத்து விட்டது 😍😍😍😍
ஒரு கதையை எழுத உற்சாகம் தர விமர்சகர்கள் இருந்தால் மட்டுமே முடியும் அதை நீங்கள் இந்தக்கதையில் தொடர்ந்து எனக்கு செய்தீர்கள் .
உங்களின் அன்புக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகியே