கடினமான சூழலிலும் டேவிட் பேச்சு இருக்கே 🤣 🤣 .....எபி 5 semaiya இருக்கு சிஸ்..ஜெகன் சமயோசிதமா செயல்பட்டது சூப்பர்...நண்பர்களின் கிசுகிசுப்பான உரையாடல்கள் செம முக்கியமா டேவிட்டின் வார்த்தைகளான தீவிட்டி தடியா,அட்டாச்மெண்ட்,இளநீ எல்லாம் செம..டேவிட் இந்த எபில நல்லா ஸ்கோர் செய்துட்டான்...ஸ்டோரி செமையா இருக்கு சிஸ்.. அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங்..