vathsala raghavan
Well-known member
- Messages
- 108
- Reaction score
- 45
- Points
- 93
நந்தாவின் தனிமை அவன் வெறுப்பை மாற்றி இருக்குமா? நல்ல கேள்வி. இன்னைக்கு உங்களோட எல்லா கேள்விக்கும் பதில் கிடைச்சிடும் மா. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் கூடவே இருந்து கருத்து சொல்றதுக்கு Thanks a lot Devi srinivasan 😍 😍 😍 😍விறுவிறுப்பான அத்தியாயம் வத்சலா. அந்த குழந்தையின் தந்தை ஏக்கம், தந்தையின் பொறுப்பை உணர்த்தும் அந்த பூக்கடைக்காரர் என்று சஞ்சனாவின் முயற்சிகள் பலன் தந்திருக்குமோ ? சுரேந்தர் மூலமாகவே கௌதம் விருப்பம் நிறைவேறிடுமா ? சஞ்சனா கௌதம்க்கு எதிராக நடக்க முடியாமல் தடுமாறுவது, தாத்தாவின் வார்த்தைகள் அனைத்தும் உண்மை என்றைக்கும் மறையாது என்ற உணர்வை கௌதமிற்கு உணர்த்தியிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். நந்தாவின் இந்த தனிமை அவனின் வெறுப்பை மாற்றியிருக்குமா ? மேலும் தெரிந்து கொள்ள ஆவல். 😍 😍