S Sowdharani Member Messages 46 Reaction score 23 Points 18 Aug 22, 2021 #226 நந்தா என்ன ஆனான் சுரேந்தர் சொல்லுற மாதிரி திரும்ப வருவனா... அப்படி என்ன கோவம் கோவம் கௌதம் உனக்கு நந்தா மேல...
நந்தா என்ன ஆனான் சுரேந்தர் சொல்லுற மாதிரி திரும்ப வருவனா... அப்படி என்ன கோவம் கோவம் கௌதம் உனக்கு நந்தா மேல...
S Sowdharani Member Messages 46 Reaction score 23 Points 18 Aug 22, 2021 #227 ரெண்டு பேரும் முட்டிகிட்டது சஞ்சனாகாக்க தானா...அதுக்காக இந்த அளவு இறங்க ஆளா கௌதம்....
S Sowdharani Member Messages 46 Reaction score 23 Points 18 Aug 22, 2021 #228 கௌதம் போட்ட globe சுரேந்தர் கையில் கிடைச்சிடுச்சு.... சஞ்சு 1st time மீட் பண்ணும் போது சரஸ்வதி வளர்ப்பு தப்பா இருக்காதுன்னு சொன்னா ஆனா இப்போ கௌதம் நடந்துகிறார்த்து அப்படியா இருக்கு
கௌதம் போட்ட globe சுரேந்தர் கையில் கிடைச்சிடுச்சு.... சஞ்சு 1st time மீட் பண்ணும் போது சரஸ்வதி வளர்ப்பு தப்பா இருக்காதுன்னு சொன்னா ஆனா இப்போ கௌதம் நடந்துகிறார்த்து அப்படியா இருக்கு
S Sowdharani Member Messages 46 Reaction score 23 Points 18 Aug 22, 2021 #229 வரலட்சுமி க்கி எப்படி தெரியும்.... முன்னவே இதை பத்தி ஏதாவது கௌதம் பேசி இருகானா
S Sowdharani Member Messages 46 Reaction score 23 Points 18 Aug 22, 2021 #230 வாவ் செம எபி.... கௌதம் எரிச்சது வேற எதுவுமா இல்ல நந்தா போட்டோ தானா