Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

தாத்தா க்கு இந்த உண்மை எப்படி தெரியும்... அது தான் சுரேந்தர் உயிரோட இருக்குறது
 
தாத்தா தாலி எல்லாம் எதுக்கு... அத்த சொன்ன ரகசியம் என்ன
 
arumai... varalakshmi amma thaan nandha amma appadinu therinji iruntha ithu pola seithu iruka maattiya gowtham
 
வாவ்...ரெண்டும் பெரும் ஒரே dialogue சொல்லுறது அப்பா நச்சுநு இருந்துச்சு.... சரஸ்வதி எந்த தைரியதில் இல்ல நம்பிக்கையில் பையனை வந்து பாக்க சொன்னாங்க சஞ்சனா கிட்ட... அவுங்களை பொறுத்த வரை ஒரு ஸ்டாஃப்.... பையனோட ரசிகை வேற ஒண்ணும் இல்ல.... வளர்த்த அவுங்களே முடியாத ஒண்ணை எப்படி சஞ்சனா செய்வானு எதிர்பார்த்தங்க.... நம்மோட எண்ணங்களுக்கு வலிமை அதிகம்நு சொல்லுவாங்க அதை சுரேந்தர் நிரூபிச்சிட்டான்
 
ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க சிஸ்...ஆஹான் மாதிரி இந்த SO கூட மனசுல நின்னுடுச்சு.. ரொம்ப விறுவிறுப்பா இருந்தது.. கெளதம் சித்தார்த் எப்பவும் மறக்க முடியாத கேரக்டர்..
வாழ்த்துக்கள் சிஸ்...
 

New Threads

Top Bottom