Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

செம இண்டரெஸ்ட்டிங்..... அந்த மொபைல் இப்படி கைக்கு கிடைத்து கூட அதை மிஸ் பண்ணுற மாதிரி ஆகிடுச்சே சுரேந்தர்.... யார் கேட்டாலும் உண்மையை சொல்ல மாட்டா இல்ல கௌதம் உன்னோட சஞ்சனா கேட்டா என்ன பண்ணுவா உன்னோட டாக்டர் வரலக்ஷ்மி கேட்டா என்ன பண்ணுவா அப்போ சொல்லுவீயா நந்தா பத்தி
 
wow என்ன ஒரு எபி.... அச்சோ கௌதம் சித்தார்த் உன்னை எனக்கு பிடிச்சி இருக்கே டா நீ ஏண்டா வில்லனா இருக்க....

சுரேந்தர் மாதிரி ஒரு ஃப்ரெண்ட் அப்பா சான்ஸே இல்ல.... அவனை கண்டுபிடிக்க எப்படி எல்லாம் முயற்சி செய்துட்டு இருக்கான்....

வரலக்ஷ்மி மாதிரி சஞ்சனாவும் பெண்கள் நல மருத்துவர் அப்ப்டிகிறது தான் கௌதமூக்கு அப்படி ஒரு சந்தோசமோ
 
ஹா ஹா இந்த எபியோட கவிதை செம கியூட்....

யப்பா சதுரங்க வீர எல்லதைதும் கணிக்கிற நீ செயுறது தப்புனு மட்டும் தெரியலையா....

சரஸ்வதி அம்மா எங்க .... இந்தனை பெரிய ஆக்சிடென்ட் ஆகி இருக்கு ஏன் இன்னும் அவுங்க பையனை பாக்கவே வரல ....
நந்தா மேல உள்ள கோவம் சஞ்சனா மட்டும் இல்லையோ வேற ஏதோ இருக்கு என்ன அது ... சரஸ்வதி அம்மா வா
 
வில்லதனதை இப்படி ரசிக்க வைக்கிறீங்களே இது நியாயமா.... சரஸ்வதி அம்மாக்கு தான் ஏதோ நடந்து இருக்கு அதுக்கு நந்தா ஏதோ பேசி இருக்கான் அது தான் இப்போ கௌதம் செயலுக்கு காரநாமா இது தான் எனக்கு புரியுது ....

ரொமான்ஸ் எப்படி சொல்ல இல்ல வார்த்தை இல்லவே இல்ல அப்படி அந்த எழுத்து உள்ள வாங்கிடுச்சு என்னை....
 
எப்படி இவ்வளவு பெரிய உண்மையை மறைத்து வைத்து இருக்காங்க வரலக்ஷ்மி நீலகண்டன் தம்பதி..... அப்போ இது எல்லாம் முன்னவே தெறிஞ்சி இருக்கு கௌதம்க்கு அது தான் இப்போ ஷாக் இல்லையா....
 

New Threads

Top Bottom