சூப்பர். அன்னைக்கு தாங்கி பிடிச்சது இந்த ஜனனி தானே .எஸ் செத்தவங்களுக்காக உயிரோடு இருக்கவங்க உயிரோடு விளையாட கூடாது இன்னைக்கு யாரும் இல்லை சோ வந்துட்டா. இனி க்ரைம் ஸ்பாட் போலாம் ரைட்.
அந்த நாளுக்கு தான் நாங்களும் வெயிட் பண்ரோம். சுதா ஷாமா கே கே கூட ப்ரெண்ட் ஆகிட்டா 😊😊😊😊😊😊😊 மகிழ்ச்சி. கிருஷ்ணா சொன்ன விஷயம் சரியானவை நல்ல தகவல். 5வருஷம் கழித்து மீட் பண்வாங்களா ஈகர்லி வெயிட் பார் நெக்ஸ்ட் எபி
அடேய் பிரம்மா அப்படி வீராப்பா பேசிட்டு இப்ப நீயே வந்து பாத்திட்டியே. சரி சரி அதுவும் நல்லதுக்குதான். மார்க்ஸ் ஸ்கோர் பண்றார் சூப்பர் எபி நெக்ஸ்ட் ஈகர்லி வெயிட்டிங்
பேர் சொல்ல மாட்டீங்களா. ஏன் யார் அப்படி பண்ணது. இதை பிரம்மா தான் கண்டு பிடிக்க போறானா . ரெண்டு பேருக்கும் நல்ல பாண்டிங் . நான் கூட ரொம்ப தப்பா நினைச்சிகிட்டேன். நியாயம் கண்டிப்பாக கிடைக்கும்
நல்ல தொடக்கம். ஆனாலும் இப்படி கிழிஞ்ச ட்ரெஸ் போட்ருக்க வேணாம் தான் என்ன பண்ண பேஷஷஷஷஷஷன்னாச்சே 😂😂😂 பிரம்மா இன்னும் உன்கிட்ட நான் எதிர்பாக்ரேன். அடுத்து சௌமியாவ பாப்போம்
அச்சோ ஏன் அக்கா எப்போ தான் கிருஷ்ணா பத்தி சொல்வீங்க ஈகர்லி வெயிட்டிங் அதோடு சோம்நாத் கிட்டயும் ஒரு ரகசியம் இருக்க போல தெரியுது சீக்கிரம் எல்லாம் சொல்லுங்க முக்கியமா என்ன பிளான்ஸ் வச்சிருந்தானு சொல்லுங்க ஒரு வாரமா திட்டம் திட்டம்னு புலம்ப வச்சது பத்தலையா இன்னும் காத்துகிடக்க வைக்கீறீங்களே...
அக்கா 😡😡😡 அப்ப இன்னும் என்ன திட்டம் னு நீங்க டைப்பல. எபி ஓபன் பண்ணதும் ஏமாற்றம். சரி உள்ள போய் படிச்சாலாது பாதில திட்டம் வரும் னு நினைச்சேன் மறுபடியும் ஏமாற்றம் 😤😤😤😤😤
இதுவும் விறுவிறுப்பாக போகுது . ஷாமாவ காட்டலயே நீங்க கிருஷ்ணாவையும் காட்டல கேகேவ பாத்து எவ்வளவு நாளாச்சு. போடு தகிட தகிட தகிட...
என்னக்கா இது அநியாயம் பண்றீங்க அல்வா கிண்டி குடுத்து வாய்ல வைக்க போற நேரத்தில் தொடரும் போட்டுடீங்களே எவ்வளவு ஆர்வமா படிச்சேன் தெரியுமா. சூப்பர் எபி அக்கா கே கே சிரிச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது . அடுத்த எபி சீக்கிரம் போடுங்க வெயிட்டிங்
ஏன் அக்கா ஷாமாக்கு இவ்வளவு கஷ்டம் குடுக்கீறீங்க ரகு தூக்கிட்டு வந்ததும் பயமா இருந்தது அதற்கு அடுத்து அந்த குப்பை மோட்டூ தூக்கிட்டு போகவும் அச்சச்சோனு ரொம்ப டென்ஷன் ஆகிருச்சு. இந்த கிஷோர் பேசுனா என்ன பேசாட்ட என்ன சரியான அரவேக்காடு எப்படிதான் அரசியல் வாதி ஆனானோ.அடுத்து என்ன ஆகும் னு திக் திக் னு...
வாவ் அக்கா சூப்பர். அதெப்படி இர்வின் தான் மெஸஜ் பாப்பானும் கால் பண்வானும் கே கே க்கு தெரியும். இம்பரஸிங் கே கே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இம்பரஸ் செய்ரான். என்ன என்ன திட்டம் னு கேக்க நாங்களும்100வேகத்தில் கூடவே வாரோம் வெயிட்டிங்
எனக்கு தான் இப்படி தெரியுதா என்ன குட்டி எபியா இருக்கே கிளவ்வர்பெலோ சூப்பர். கே கே உயிரோடு இருக்கானு தெரிஞ்சதும் ஷாமா தைரியமாக இருக்கா எங்கே இருந்தாலும் வந்து காப்பாற்றுவானு நம்பிக்கை வாவ் சூப்பர் அக்கா லவ்லி. ரகு பன்னினு செல்லும் போது சிரிப்பா வந்தது. கேகே காக வெயிட்டிங்
முகுந்த் உனக்கு என்னபா பிரச்சினை உதவியும் லஞ்சமும் ஒன்றா ஒரு உயிரை காப்பாற்றுவது லஞ்சத்தில் வரும்னு உனக்கு எந்த ஸ்கூலுல சொல்லி குடுத்தாங்க. நந்திபூர் சிஎம் மேடம்க்கு தெரிஞ்சா கண்டிப்பாக உதவி செய்வாங்க இளைஞர் அணி தலைவனுக்கு ஒரு பிரச்சினை அதை தன் கடமையாக செய்யலாமே அது உதவியும் அல்ல லஞ்சமும் அல்ல...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.