Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. E

    Completed ஊஞ்சல்

    ஊஞ்சல் அத்தியாயம் 12 " அந்தி கிறிஸ்துவின் சின்னம் இது " என்று சேவியர் சொன்னதும் மூவரும் அவரைப் பார்த்தனர். "அப்ப இது மாயாவோட ஆவி இல்லையா?" என்றார் டாக்டர் . "இறந்து போனவர்களின் ஆத்மா வேறு யாராவது உடம்பில் புகுந்தால் அதை விரட்டுவது எளிது.அப்படி நான் நிறைய ஆவிகளை விரட்டியிருக்கிறேன்...
  2. E

    Completed ஊஞ்சல்

    அத்தியாயம் 11 அது ஒரு வெள்ளி கிழமை. டாக்டரும் மோகனும் டிவியை மெளனமாக்கிவிட்டு ஹாலில் உட்கார்ந்திருந்தனர். டாக்டர் பேப்பரை கவனமின்றி புரட்டி கொண்டிருந்தார். தேவியின் உடல்நிலை சீர்கெட துவங்கியதும் வீட்டில் இயல்பு நிலை காணாமல் போய் டிவி பார்க்கும் நினைவு கூட யாருக்கும் வருவதில்லை. வீட்டை...
  3. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை அத்தியாயம் 23 அன்று இரவு கவிழும் முன்பாகவே ரஞ்சனின் உதவியோடும் மப்டி போலீஸாரின் துணையோடும் சைமனை வேறு ஒரு பத்திரமான இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள் அருணும் வினோத்தும். "அருண்.உங்களுடைய ஐடியா தான் என்ன? எனக்கு எதுவும் புரியவில்லையே?" என்றார் ரஞ்சன் குழப்பத்துடன் . "இன்று...
  4. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை அத்தியாயம் 22 அருணும் வினோத்தும் ஓரே பைக்கில் அரசு மருத்துவமனைக்குள் பினாயில் வாசத்தின் ஊடாக நடந்து சைமன் இருந்த தனி அறையை அடைந்த போது அவன் ஏதோ ஓரு ஜுசை குடித்துவிட்டு டேபிளின் மீது டம்ளரை வைத்து விட்டு இவர்களை நிமிர்ந்து பார்த்தான். "யார் நீங்கள்?" என்றவனை தீர்க்கமாகப்...
  5. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை. அத்தியாயம் 21 மறுநாள் காலை அருண் டிவி பார்த்து கொண்டிருந்த போது அவனது போன் அடித்தது. போனின்டிஸ்ப்ளே நெம்பரையும் பேரையும் பார்த்த அருண் டிவியின் சத்தத்தை குறைத்தான். அருகில் உட்கார்ந்திருந்த வினோத் போனை எடுத்துப் பார்த்து விட்டு "இன்று ஒரு தகவலா?" என்றான். "நேற்று இரவு...
  6. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை அத்தியாயம் 20 அன்று மாலை வினோத் ரத்தப் பரிசோதனை ரிப்போர்டுடன் வந்து சேர்ந்தான்.அருண் அதைப் பார்த்து விட்டு மேஜையில் வைத்தான். "இப்போது நமக்கு ஒரு உண்மை தெரிந்திருக்கிறது. நம்முடைய கொலைகாரன் ஒரு புற்றுநோய் பேசண்ட் அவனது ரத்த வகை ஓகுருப்" "ஓ இப்போது புரிகிறது. அவன் ஏன்...
  7. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை அத்தியாயம் 19 அன்று மதியம் வரை இருவரும் அடித்து போட்டது போல் தூங்கி கொண்டிருந்தனர். மதியம் சற்று முன்னதாக விழித்து எழுந்து கொண்ட வினோத் ஸ்விக்கியில் மதிய சாப்பாட்டிற்கு ஆர்டர் செய்து விட்டு அருணை எழுப்பினான்.அருண் கண்களை கசக்கி கொண்டு எழுந்ததும் "சாப்பாடு ஆர்டர்...
  8. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை அத்தியாயம் 18 ரஞ்சன் சொன்ன இடத்தை மனதில் குறித்து கொண்ட அருண் "கண்டிப்பாக பாதர் கொலையாளி இல்லை. கொலைகாரன் நேற்று இரவு இங்கு வரவேயில்லை. ஆனால் வேறு ஒரு இடத்தில் தன் கை வரிசையை காட்டியிருக்கிறான் அப்போது யாரோ கொலைகாரனை நேரில் பார்த்திருக்கிறார்கள். ரஞ்சன் இப்போது அங்கே தான்...
  9. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை அத்தியாயம் 17 அருண் தன்னுடைய பைக்கில் சர்ச்சுக்கு போய் சேர்ந்த போது கணிசமான கூட்டம் அந்த விடியற்காலை நேரத்தில் கூடத் தொடங்கியிருந்தது. "நல்லாயிருந்த பாதர் திடிர்னு நேற்று இரவு இறந்து விட்டாராம். நிலையில்லாத மனித வாழ்க்கையை பாருங்கள். யாருடைய விதி எப்போது முடியும் என்று...
  10. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை அத்தியாயம் 16 அன்று இரவு .நிலவுப் பெண் வானத்தில் ஏணி இல்லாமல் மேலே ஏறத் தொடங்கியிருந்தாள்.அவனை சுற்றி நட்சத்திர வாலிபர்கள் கண் சிமிட்டிசைட்டடிக்க தொடங்கியிருந்தனர். சர்ச்கேட்டை விட்டு அந்த அந்தோணிராஜ் அசோக் வாட்ச்மேனிடம் சொல்லிக் கொண்டு தன்னுடைய பைக்கில் கிளம்பினான். அவன்...
  11. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை அத்தியாயம் 15 அருண் ஆயாசத்துடன் ஆரம்பத்திலேயே கட்டையை கொடுக்கிறானே வினோத் என்று நினைத்தபடி "சரி. அந்த முதல் கட்டளையை விட்டு விடு. மீதம் உள்ளவை கொலையானவர்களுடன் பொருந்தி போகிறதா என்று பார்க்கலாம்" என்றான். "ஓகே.ஏதோ ஒரு விசயத்தை நீங்கள் குத்துமதிப்பாக குருட்டாம் போக்கில்...
  12. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை அத்தியாயம் 14 அருண் யுரேகா என்று கத்தியதும் திரும்பி பார்த்த வினோத்" என்ன பாஸ்! நீங்களும் ஆர்க்கிமிடிஸ் போல் தெருவில் அம்மணமாக ஓடப்போகிறீர்களா? பார்ப்பவர்கள் பாவம் பாஸ்" என்றான். "லூசுப் பயலே! இங்கே வா! நான் ஒரு விசயத்தை கண்டு பிடித்திருக்கிறேன். கொலைகாரன் பத்து...
  13. E

    BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

    கொல்வதெல்லாம் உண்மை அத்தியாயம் 13 அருண் போலீஸ் கமிசனர் ரஞ்சனிடம் போனில் பேசிக் கொண்டிருந்தான். "அருண்.நேற்று அந்த கொலைகாரன் தன்னுடைய வேலைக்கு விடுமுறை விட்டு விட்டான் போலிருக்கிறது. நேற்று எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை." " காலையில் உங்களிடமிருந்து வழக்கமாக வரும் போன் வராத போதே நினைத்தேன்...
  14. E

    Completed ஊஞ்சல்

    ஊஞ்சல் அத்தியாயம் 10 தன் அங்கம் எதிலும் பொட்டு தங்கம் இல்லாமல் ஏழ்மையை அடையாளமாக போர்த்தி தன் எதிரே நின்றிருந்த செண்பாவை நிமிர்ந்து பார்த்தார் சக்ரவர்த்தி . அடக்கி வைத்த அழுகையை அணை உடைந்த வெள்ளமாக கண்களில் பெருக விட்ட செண்பா " ஐயா ! என் புருசன் கை கால் விளங்காம கட்டிலே கதின்னு படுத்த...
  15. E

    Completed ஊஞ்சல்

    ஊஞ்சல் அத்தியாயம் 9 சக்ரவர்த்தி தூங்கி எழுந்து கண்களைத் திறந்த போது சூரியன் கிழக்கில் உதித்துக் கொண்டிருந்தான். டாக்டர் ஹரிபிரசாத் கடைசியாக கொடுத்த மருந்துகளும், மாத்திரைகளும் நன்றாகவே வேலை செய்கின்றன என்பதன் அறிகுறியாக இரண்டு நாட்களாக நன்றாக தூங்கி எழுந்து கொண்டிருந்தார். அதற்கு...
  16. E

    Completed ஊஞ்சல்

    ஊஞ்சல் அத்தியாயம் 8 "அந்த மாயாவை கொன்னது யாரு?" என்றான் மோகன். டாக்டரும் லாரன்சும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.தொண்டையை செருமிக் கொண்ட லாரன்ஸ்" பாருங்க மோகன். அவளை யார் சொன்னதுன்னு அவளுக்கு சொல்ல தெரியலை. ஒரு வேளை அடையாளம் தெரியாத நபராவோ பேர் தெரியாத அறிமுகம் இல்லாத ஆளாகவோ...
  17. E

    Completed ஊஞ்சல்

    ஊஞ்சல் அத்தியாயம் 7 மோகன்தன் பைக்கை வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு பதட்டத்தோடு வீட்டிற்குள் நுழைந்தான். பைக் சத்தத்தை கேட்டு வெளியே வந்த டாக்டர் ஹரிபிரசாத் "மோகன்.! கோபப்படாம உள்ள வந்து நடப்பதை பார்" என்று ஆதரவாக அவன் தோளில் கையை வைத்தார். அவரின் கையை தட்டிவிட்டு விட்டு வேகமாக...
  18. E

    Completed ஊஞ்சல்

    ஊஞ்சல் அத்தியாயம் 6 தேவியின் குரல் மாறிய திடீர் கேள்விக்கு மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். “நீ இனிமேல் அந்த ஊஞ்சலில் ஆடக் கூடாது" என்றாள் லீலா கண்டிப்பான குரலில். "அந்த ஊஞ்சலில் இருந்துதான் எல்லா பிரச்சனையும் ஆரம்பமாகி இருக்கிறது" என்றான் மோகன் எரிச்சலான குரலில். "...
  19. E

    Completed ஊஞ்சல்

    ஊஞ்சல் அத்தியாயம் 5 விடிய விடிய தூங்காமல் தூங்கி கொண்டிருந்த தேவியை பார்த்து கொண்டிருந்தனர் மூவரும். தன் கைகட்டை விரலை வாயில் வைத்தபடி உறங்கி கொண்டிருந்த தேவியை கண்களில் சிவப்போடு பார்த்து கொண்டிருந்தார் டாக்டர் ஹரிபிரசாத். "நான் பார்த்ததை என்னால கொஞ்சம் கூட நம்பமுடியலை" என்றார் டாக்டர்...
  20. E

    Completed ஊஞ்சல்

    அத்தியாயம் 4 இரவு ஓன்பது மணி.டிவி சைலண்டாக்கப்பட்டு ஜீ இந்தி சேனல் ஒடிக்கொண்டிருந்தது. டைனிங் டேபிளில் சாப்பிட உட்கார்ந்திருந்தார்கள் டாக்டரும் மோகனும். சமையலறையில் வேலையாக இருந்த லீலாவை "வேலையை முடிச்சுட்டு வாம்மா! ஓன்னா உட்கார்ந்து சாப்பிடலாம்" என்று கூப்பிட்டார் டாக்டர் ஹரிபிரசாத். "...
Top Bottom