Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

அனலில் மிதந்த மலர் - Comments

திருமண முடிந்து மகிழ்ச்சியான தருணத்தில் அவன் உதிர்த்த விஷ வார்த்தைகள் அவள் மன உணர்வுகளை மர்ணிக் செய்துவிட்டனான் விக்ரம் ஜானவி அவள் காதல் தூய்மையை தன்னை கொடுத்து நிரூபித்துவிட்டாள் ஆரியன் அவன் உதிர்த்த வார்த்தைகளுக்கு எவ்வாறு சரிசெய்ய முடியும் 🤭🤭🤭🌹🌹🌹
 
Lovely epi❤️❤️❤️ but flashback la etho problem vikramuku theriyama iruku pola. Athanala than janvi kita ipdi nadakurana🤔🤔👌👌
இனி ப்ளேஸ்பேக்ல சொல்லிடுவேன்
 
திருமண முடிந்து மகிழ்ச்சியான தருணத்தில் அவன் உதிர்த்த விஷ வார்த்தைகள் அவள் மன உணர்வுகளை மர்ணிக் செய்துவிட்டனான் விக்ரம் ஜானவி அவள் காதல் தூய்மையை தன்னை கொடுத்து நிரூபித்துவிட்டாள் ஆரியன் அவன் உதிர்த்த வார்த்தைகளுக்கு எவ்வாறு சரிசெய்ய முடியும் 🤭🤭🤭🌹🌹🌹
உண்மை அறியாது அவன் உதிர்த்த வார்த்தைகள் அவளை உயிரோடு கொன்றதே
 
விக்ரம் ஜீவா ரெண்டு பேருமே ஆசிரமத்தில வளர்ந்தவங்களா 😳 ..விக்ரமோட விளையாட்டு பயணம் நின்னதற்கு ஜானுதான் காரணமா??ரூபன் பேரை சொன்னா விக்ரம் ஏன் டென்ஷன் ஆகறான்🧐🧐ஏதோ இருக்கு..விக்ரம் மன்னிக்க முடியாத அளவுக்கு நிறைய வார்த்தைகளை பேசிருக்கான்..விக்ரம் ஜானு மேரேஜ் முடிஞ்சிருச்சு..சூப்பர்
 
New Threads

Top Bottom